Thandhayum Lyrics

Thirunaal
Thirunaal
Srikanth Deva
S.Janaki
7.2/10
Rating: 7.2/10 from 172 users

Thandhayum Song Lyrics in Tamil

தந்தையும் யாரோ
தாயாரும் யாரோ
ஆராரோ ஆராரோ
ஆரிராராரோ
தந்தையும் யாரோ
தாயாரும் யாரோ
ஆராரோ ஆராரோ
ஆரிராராரோ
சொந்தம் என்று சொல்ல
சொந்த நிழல்தானோ
வந்த வழி எல்லாம்
கல்லும் முள்ளும் தானோ
பிறப்பதும் இயற்கைதான்
இறப்பதும் இயற்கைதான்
இடையிலே நடப்பது
எதுவுமே செயற்கைதான்

தந்தையும் யாரோ
தாயாரும் யாரோ
ஆராரோ ஆராரோ
ஆரிராராரோ
சந்திரனும் இருக்கு
இரவுக்கு உனக்கு
சூரியனும் இருக்கு
பகலுக்கு உனக்கு
தேவதை இருக்கு
அன்புக்கு உனக்கு
குறையென்ன இருக்கு
சொல்லையா எனக்கு
சொல்லையா எனக்கு
தட்டிவிழும்போது
தாங்கி உன்னப் பிடிக்க
கண்ணில் தண்ணி வழிஞ்சா
சீலையில துடைக்க
பால்மனம் படைச்ச
பெண்ணொருத்தி இருக்கா
இன்னும் என்ன கவலை
வாழ்க்கையத் துவக்க
வாழ்க்கையத் துவக்க
ஆராரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

Thandhayum Tamil & English Song Lyrics

Other Songs From Thirunaal

How Many Likes for Thandhayum Song ?

You may also be interested in

Thandhayum Fans Reviews (1)

THIUNAAL

perumal, 9789711604 on 11-09-2016

Share Your Comments About Thandhayum

Disclaimer

  • Thandhayum song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Thandhayum song download.
  • Thandhayum meaning & Thandhayum lyrics meaning are available in the tamil Thandhayum translation section.
  • There may be slight change from the original lyric and the Thandhayum tamil lyrics & Thandhayum English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Thandhayum Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like