Karisa Kattu Lyrics

Thirunaal
Thirunaal
Srikanth Deva
Abhay Jodhpurkar
6.2/10
Rating: 6.2/10 from 57 users

Karisa Kattu Song Lyrics in Tamil

கரிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே
உன் பிரிவுல வாடுரன்டி
உன் அன்புக்கு ஏங்குரன்டி
என் மனச வருக வச்ச
நினைப்பிலதான் உருக வச்ச
தனியா தவிக்கிறன்டி
நான் தவியா தவிக்கிறன்டி
கரிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே
காசு கடைத் தெருவுலதான்
கலகலன்னு வருவேயடி
கண்ணாடி வேணுமுன்னு
அடம்புடிச்சு நிப்பியேடி
பஞ்சுமுட்டாய் பாத்ததுமே
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே
பாசத்துல என்ன நீயும்
மனுசனாக மாத்துனியே
புறந்ததேதி பேரும் வச்சு
அழகு பாத்த என்னவோ
ஈரமில்லா கண்ணு ரெண்டும்
ஈரம் கண்டதென்ன
என் குலசாமி நீதான்டி
என் கண்ணகட்டி போனியடி
கரிசக்காட்டு கவிதையே

சாமிமலை சந்தையில
சட்டை வாங்கித் தந்தியடி
கோவில் குளப் படியெல்லாம்
பேரெழுதி வச்சியடி
விரல் புடிச்சு மோதிரம் போட்டு
நம்பிக்கைய விதைச்சியடி
சோழி போட்டு ராசிபாத்து
திருந்துவேன்னு சொன்னியடி
அனாதையா இருந்த என்ன
அரவணைச்சுப் பாத்தியடி
அக்கறையாப் பாத்துப்புட்டு
அம்போன்னு விட்டியடி
அடி ரெட்டையா வாழ்ந்த
என் உசுர
ஒத்தையா விட்டுப் போனியடி
கரிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே

Karisa Kattu Song Lyrics in English

Karisa Kaatu Kavithaye
Kannukulla Vizhunthiye
Nenjukulla Neranjiye
En Usurula Usura Uranjiye

Un Pirivula Vaadurandi
Un Anbukku Yengurendi
En Manasa Maruga Vacha
Nenappulathan Maruga Vacha

Thaniya Thavikirandi
Naan Thaniya Thavikirandi
Karisa Kaatu Kavithaye
Kannukulla Vizhunthiye
Nenjukulla Neranjiye
En Usurula Usura Uranjiye

Kaasu Kada Theruvulathan
Kala Kalanu Varuviyedi
Kannadi Venumunnu
Adampudichu Nippiyedi

Panjumuttai Paarthadhume
Konji Konji Kenjuviye
Pasathula Enna Neeyum
Manushanaga Maathuniye

Porantha Thethi Perum Vechi
Azhaga Patha Enna

Other Songs From Thirunaal

How Many Likes for Karisa Kattu Song ?

You may also be interested in

Karisa Kattu Fans Reviews (1)

THIUNAAL

perumal, 9789711604 on 11-09-2016

Share Your Comments About Karisa Kattu

Disclaimer

  • Karisa Kattu song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Karisa Kattu song download.
  • Karisa Kattu meaning & Karisa Kattu lyrics meaning are available in the tamil Karisa Kattu translation section.
  • There may be slight change from the original lyric and the Karisa Kattu tamil lyrics & Karisa Kattu English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Karisa Kattu Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like