Paarthu Sirikithu Bommai Lyrics

Thirumathi Oru Vegumathi
Ganesh
6.7/10
Rating: 6.7/10 from 102 users

Paarthu Sirikithu Bommai Tamil & English Song Lyrics

Other Songs From Thirumathi Oru Vegumathi

How Many Likes for Paarthu Sirikithu Bommai Song ?

You may also be interested in

Paarthu Sirikithu Bommai Fans Reviews (1)

ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே  அவனே  தாழ்வதும் பெண்ணாலே.. தெற்கு மதுரையின் கற்புச்  சுடர் பட்டு வெந்ததும் பெண்ணாலே அங்கு விளையாட்டுச் சிறுபிள்ளை வீர சிவாஜியா ஆனதும் பெண்ணாலே  நில்லென்று சொன்னதும் சுள்ளென்ற சூரியன் நின்றதும் பெண்ணாலே சின்ன தாலிக் கயிற்றுக்கு பாசக் கயிறங்கு தோற்றதும் பெண்ணாலே இந்தியா தங்கப் பதக்கம் ஜெயிச்சதெல்லாம் பெண்ணாலே இந்தியா தங்கப் பதக்கம் ஜெயிச்சதெல்லாம் பெண்ணாலே அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே   (ஆவதும் ) மனம் கெட்டுத் தசரதன் செத்துச் செத்து உயிர் விட்டதும் பெண்ணாலே அட பத்துத் தலையிலும் பித்தம் கொண்டு மன்னன் கெட்டதும்  பெண்ணாலே பாலைவனம் எங்கும் மூளை கெட்டு மஜ்னு போனதும் பெண்ணாலே அந்த ரோமாபுரி அன்று ரத்தக்குளம் என்று ஆனதும் பெண்ணாலே இந்தக் காலக் கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே இந்தக் காலக் கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே கை நீட்ட மறுத்த பய கவிழ்ந்தாண்டி முன்னாலே   (ஆவதும் ) பஞ்சபாண்டவர்கள் பகை வென்று கொடி நட்டதும் பெண்ணாலே நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு பயல்களும் கெட்டதும் பெண்ணாலே கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளைத் தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே பாண்டி மன்னன் அரண்மனை மண்ணோடு மண்ணாகிப் போனதும் பெண்ணாலே நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே முழுசாப் பாட்டில் சொல்ல முடியாது என்னாலே  (ஆவதும் )

Arunachalam M, Chennai, S.India on 29-06-2020

Share Your Comments About Paarthu Sirikithu Bommai

Disclaimer

  • Paarthu Sirikithu Bommai song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Paarthu Sirikithu Bommai song download.
  • Paarthu Sirikithu Bommai meaning & Paarthu Sirikithu Bommai lyrics meaning are available in the tamil Paarthu Sirikithu Bommai translation section.
  • There may be slight change from the original lyric and the Paarthu Sirikithu Bommai tamil lyrics & Paarthu Sirikithu Bommai English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Paarthu Sirikithu Bommai Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like