சிலுக்குவார்பட்டி சிங்கம்
Silukkuvarupatti Singam
வி்ஷ்னு , ரெஜினா & more
2 hr 14 mins
7.3/10
Rating: 7.3/10 from 204 users

Writer,Director : Chella
Original Music Composer : Leon James
Producer, : Vishnu Vishal

சிலுக்குவார்பட்டி சிங்கம் பாடல்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

சிலுக்குவார்பட்டி சிங்கம் Movie Box Office Collection

முதல் நாள் வசூல் ₹ 1.02 Cr
முதல் வார இறுதி வசூல் ₹ 2.90 Cr
முதல் வார வசூல் ₹ 6.85 Cr
இந்தியாவின் மொத்த வசூல் ₹ 6.85 Cr
வெளிநாடுகளின் மொத்த வசூல் N/A
சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ₹ 6.85 Cr

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படம் Critic விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சிரிப்புக்கு உத்தரவாதம

3.0/5

ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது.

லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.

இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

Published by Others on: 21-12-2018. Originally published here

சிலுக்குவார்பட்டி சிங்கம் Tamil திரைப்படம் வீடியோக்கள்

முன்னோட்டம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் போஸ்டர்ஸ் & கேலரி

audio-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
releasing-this-week_w150_h150_cw150_ch150_thumb.jpg
oviya-single_w150_h150_cw150_ch150_thumb.jpg
december-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
december-21st-release_w150_h150_cw150_ch150_thumb.jpg

Vishnu திரைப்படங்கள்

Movie Jeeva
Movie Ratchasan
Movie Mundaasupatti
Movie Bale Pandiya (2010)
Movie Veera Dheera Sooran
Movie Jaga Jaala Killaadi

சமீபத்தில் பிரபலமான திரைப்படங்கள்

Movie மாரி 2
Movie அடங்க மறு
Movie கனா
Movie சீதக்காதி
Movie ஜாணி
Movie துப்பாக்கி முனை

You may also be interested in

சிலுக்குவார்பட்டி சிங்கம் பற்றி உங்கள் கருத்துகளை பகிரவும்

Disclaimer

  • We do not sell pirated சிலுக்குவார்பட்டி சிங்கம் DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free சிலுக்குவார்பட்டி சிங்கம் Movie downloads.
  • We do not offer to watch சிலுக்குவார்பட்டி சிங்கம் movie online.
  • சிலுக்குவார்பட்டி சிங்கம் Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of சிலுக்குவார்பட்டி சிங்கம் movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • சிலுக்குவார்பட்டி சிங்கம் Wiki & Box office collections are updated regularly.

Related Tags

சிலுக்குவார்பட்டி சிங்கம், சிலுக்குவார்பட்டி சிங்கம் Movie Review, சிலுக்குவார்பட்டி சிங்கம் Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

சிலுக்குவார்பட்டி சிங்கம்

Silukkuvarupatti Singam is a drama genre Tamil Movie, written & directed by Chella & composed by Leon James. Featuring an ensemble cast including Vishnu, Regina, Oviya, and Karunakaran சிலுக்குவார்பட்டி சிங்கம் Release Date is 21-12-2018