கடுகு (U)
Kadugu
ராஜகுமாரன் , பரத் & more
1 hr 45 mins
7.1/10
Rating: 7.1/10 from 161 users

கடுகு படக்குழு

Producer,Cinematography,Director,Writer : Vijay Milton
Still Photographer : Ajay Ramesh
Original Music Composer : J Anoop Seelin , S. N. Arunagiri
Art Direction : R Janarthanan
Editor : John Aabraham
Stunt Coordinator : Supreme Sundar

கடுகு பாடல்கள்

பாடகர்கள்: ஹரிசரண்
எழுத்தாளர்: மதன் கார்க்கி
பாடல் நேரம்: 3:34 நிமிடங்கள்

கடுகு Movie Box Office Collection

முதல் நாள் வசூல் ₹ 38.00 Lac
முதல் வார இறுதி வசூல் ₹ 1.68 Cr
முதல் வார வசூல் ₹ 2.50 Cr
இந்தியாவின் மொத்த வசூல் ₹ 2.50 Cr
வெளிநாடுகளின் மொத்த வசூல் N/A
கடுகு திரைப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ₹ 2.50 Cr

கடுகு திரைப்படம் Critic விமர்சனம்

கடுகு - அவசியம் பார்க்கவேண்டிய படம்

4.0/5

சமீபகாலமாக சமூகத்தில் நிலவி வரும் பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும் என்பதை வலியுறுத்தும் படமாக இது அமைந்துள்ளது.
அரசியல் அதிகாரத்தின் மூலமாக சாமான்ய மக்களுக்கு நேரும் துயரங்களை தட்டிக்கேட்க துடிக்கும் எவருக்கும், நியாயமான தீர்வு கிடைத்ததே கிடையாது. அதேநேரத்தில், எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லையெனில் ஒரு சாமான்யனின் கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

Published by Others on: 24-03-2017. Originally published here

Audience Response

3.8/5

A Powerful movie about how good ppl ignore injustice happening to others in-front of them and the consequences of inaction!
#Rajakumaran is aptly cast as the underdog and he proves naysayers wrong by delivering a strong and impactful performance..
@bharathhere is very natural and convincing in his perf.. After #KutramKadithal , another neat perf from #RadhikaPrasidhha
BGM score by #AnoopSeelin is a major asset to the movie.. DOP @vijaymilton captures #Tharangambadi seashore town well..
Dir @vijaymilton has delivered in-your-face movie abt injustice happenin around us.. Kudos to @Suriya_offl for releasing it..

Published by Others on: 23-03-2017. Originally published here

A simpleton battles against an influential Ministe - Times of India

3.5/5

The central character is Pandi (Rajakumaran, an inspired casting) or as he refers to himself, Puli J Pandi. He is a folk artist, a specialist in Puli Vesham, and comes to a small town as a help to an inspector (A Venkatesh). The station already has a help in the form of Anirudh (Bharath Seeni, the director brother, making a confident debut), a petty criminal who is in love with a young girl. Situations result in her mistaking Nambi (Bharath), a boxer and the benefactor of the town, to be her secret admirer. And, impressed by his kind-hearted character, Eby, a school teacher, gets attracted to Pandi, and the two begin an online relationship. Meanwhile, a perverted minister visit to the place and his actions result in a turmoil for these characters, who have to decide between fighting for justice and staying quiet.

Published by Times of India on: 23-03-2017. Originally published here

கடுகு Tamil திரைப்படம் வீடியோக்கள்

பாடல் வீடியோக்கள்

கடுகு போஸ்டர்ஸ் & கேலரி

positive-wom_w150_h150_cw150_ch150_thumb.jpg
today-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
fab-review-from-preview-show_w150_h150_cw150_ch150_thumb.jpg
2-days-more_w150_h150_cw150_ch150_thumb.jpg
3-days-more-to-release_w150_h150_cw150_ch150_thumb.jpg

RajaKumaran திரைப்படங்கள்

Movie Thirumathi Thamizh

சமீபத்தில் பிரபலமான திரைப்படங்கள்

Movie பாம்பு சட்டை
Movie எங்கிட்ட மோதாதே
Movie ஒரு கணவு போல
Movie தாயம்
Movie அரசகுலம்
Movie வைகை எக்ஸ்பிரஸ்

You may also be interested in

கடுகு பற்றி உங்கள் கருத்துகளை பகிரவும்

Disclaimer

  • We do not sell pirated கடுகு DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free கடுகு Movie downloads.
  • We do not offer to watch கடுகு movie online.
  • கடுகு Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of கடுகு movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • கடுகு Wiki & Box office collections are updated regularly.

Related Tags

கடுகு, கடுகு Movie Review, கடுகு Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

கடுகு

It is a romantic film Bharath Srinivasan and Radhika Prasidhha are act in the lead roles and this film directed by Vijay Milton, produced by Bharath Seeni. கடுகு Release Date is 24-03-2017