ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனேயாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனேபெண் மேகம் எந்தன் மின்னல்
தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நாதி பாதை விட்டு மாறிப்போனதே
என்னை கொல்லுது என் பிழைதானே
ஹோ பெண்ணேஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனேயாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே.
Yedhum solladhe
Ellam ennale
Endrae naanum ingu kandu kondaeneYaaro pol ennai
Neeyum paarthale
Uyirum rendu thundaai poga kandaenePen megam endhan minnal
Thaottu kanneer sindhudhe
Neerodai nadhi paahai vittu maari ponadhe
Enai kolludhu en pizhai dhaane
Ho pennaeYedhum solladhe
Ellam ennale
Endrae naanum ingu kandu kondaeneYaaro pol ennai
Neeyum paarthale
Uyirum rendu thundaai poga kandaene.