Yedho Maayam Saeigirai lyrics

Wagah
D.Imman
6.1/10
Rating: 6.1/10 from 194 users
Other Yedho Maayam Saeigirai Songs

Yedho Maayam Saeigirai Song lyrics in Tamil'

என் மனசுல நேத்து வரைக்கும்
எதுவுமே இல்லை
ஆனா அவ வந்ததுக்கப்புறம்
இப்ப இடமே இல்லை
வெறுமையா இருந்த நான்
முழுமையான மாதிரி ஒரு நிறைவு
சுத்திலும் பனியா இருந்தாலும்
மனசு வேர்க்குது
என்னடா இது புதுசா இருக்குன்னு
சிரிக்கத் தோணுது
எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை
ஆனா ஏதோ ஆச்சுன்னு
மட்டும் தெரியுது
அவள மறுபடியும் பாத்தா
அங்கே இருந்துருவேன்
இல்லனா
என்னென்னெவோ
என்னென்னவோ
என்னென்னவோ
எனக்குள் ஆகுதே
உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே
இதயம் ஏங்குதே
திசைகள் முழுவதும் பனிமலை
எனக்குள் ஏனடி எரிமலை
கடந்து போனாய் ஒருமுறை
கரைந்து போனேன் பலமுறை
ஒரு நொடியில்
நீ எனை நீ எனை
காற்றென சாய்த்துவிட்டாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
மாயம்
மாயம்
யாரோ நீ யாரோ நான்
என்றே நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா
இங்கே நான் இருப்பேனா
உயிர் கொடுப்பேனா
உனைக் காதலிப்பேனா
அன்பாலே ஜெயிப்பேனா
உன்னை மணப்பேனா
யுகம் காத்திருப்பேனா
இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்தி போகுமா
உருகுதே உருகுதே மனம்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
இதே நாள் இதே நாள்
என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்
இதே போல் இதே போல்
உன்னோடு நடந்திட வேண்டும்
நீ வாங்கும் காற்றோடு
நான் காற்றாகி
உயிர் சேர்ந்திட வேண்டும்
நீ தூங்கும் வீட்டோடு
ஓர் சுவராகி
உனைப் பார்த்திட வேண்டும்
இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்திப் போகுமா
உருகுதே உருகுதே மனம்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்

Yedho Maayam Saeigirai Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs