Yah Allah Song lyrics in Tamil
தொடர்படு இடர் தரும்
அடர் இருள் சிறையில்
சுடர் தர ஏங்கிடும்
சிறு பொறி நானோவிடைகளின் இருளினில்
புதிர்களை தேடும்
விடியலை காணா
கதிரவன் நானோகருவறை தாண்டி இருளிலே மீண்டும்
இருப்பது இன்று தான்
கருவறை தந்த மூச்சையே
இன்று இழக்கிறேன் சிறையில் நான்இது சதிகளின் உலையா
இது சிலந்தியின் வலையா
என் உயிரணு உடைக்கும்
இது கந்தக சிறையாஎன் உதிரத்தை பிரித்து
அதில் அமிலத்தை விதைத்து
என் சிறகுகள் எரித்தால்
அது நியாயம் தானாபகை செய்கிறான் சிறை செய்கிறான்
வதை செய்கிறான் யா அல்லா
நிழல் செய்கிறான் நிஜம் பொய்கிறான்
வதம் செய்கிறான் யா அல்லாகரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன்
அறம் வெல்லுமோ யா அல்லா
கரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன்
உந்தன் நாட்டம் இனி யா அல்லாதொடர்படு இடர் தரும்
அடர் இருள் சிறையில்
சுடர் தர ஏங்கிடும்
சிறு பொறி நானோவிடைகளின் இருளினில்
புதிர்களை தேடும்
விடியலை காணா
கதிரவன் நானோஇது யுகங்களின் பகையா
இது தகித்திடும் வெறியா
எமை கருவறுத்திடவே
கரம் கோர்த்திடும் படையாஎன் மனிதத்தை உடைத்தால்
என்னை மதத்திற்குள் அடைத்தால்
என் தேசியம் பறித்தால்
அது நியாயம் தானாமுகமதை கண்டு
அகமதை வெறுக்கும்
பிடியிலே இன்று நாம்
தரவுகள் செய்த
தவறுகள் இன்று
தீர்ப்பை சொல்லும் நாள்
Yah Allah Song lyrics in English
Thodarpadu idar tharum
Adar irul sirayil
Sudar thara yengidum
Siru pori naanoVidaigalin irulinil
Puthirgalai thedum
Vidiyalai kaanaa
Kathiravan naanoKaruvarai thaandi irulilae meendum
Irupathu indru thaan
Karuvarai thandha moochaiyae
Indru izhakiren siraiyil naanIdhu sadhigalin ulaiya
Idhu silandhiyin valaiya
En uyiranu udaikum
Idhu kanthaga siraiyaEn udhirathai pirithu
Adhil amilathai vidhaithu
En siragugal erithaal
Adhu nyaayam thaanaPagai seigiraan sirai seigiraan
Vadhai seigiraan yah allah
Nizhal seigiraan nijam poigiraan
Vadham seigiraan yah allahKaram yenthiyae siram saigiren
Aram vellumo yah allah
Karam yenthiyae siram saigiren
Undhan naatam ini yah allahThodarpadu idar tharum
Adar irul sirayil
Sudar thara yengidum
Siru pori naanoVidaigalin irulinil
Puthirgalai thedum
Vidiyalai kaanaa
Kathiravan naanoIdhu yugangalin pagaiyaa
Idhu thagithidum veriya
Emai karuvaruthidavae
Karam korthidum padaiyaEn manithathai udaithaal
Ennai mathathirkul adaithaal
En dhesiyam parithaal
Adhu nyaayam thaanaMugamadhai kandu
Agamadhai verukum
Pidiyilae indru naam
Tharavugal seidha
Thavarugal indru
Theerpai sollum naal
Yah Allah (F I R) Song Official lyrical Video
Other Songs From F I R Movie
Latest Movie lyrics
Director: Ali Abbas Zafar
Music Director: Julius Packiam , Dileep Subramanian , Dileep Subramanian , Ganesh Gangadharan , Vishal Mishra
Top 10 Songs Of The Week
Share Your Comments About Yah Allah
Disclaimer
- Yah Allah song lyrics listed in the site are for promotional purposes only
- We do not provide paid / free Yah Allah song download.
- Yah Allah meaning & Yah Allah lyrics meaning are available in the tamil Yah Allah translation section.
- There may be slight change from the original lyric and the Yah Allah tamil lyrics & Yah Allah English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
- Yah Allah Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like