Yaaraiyum Ivlo Azhaga lyrics

Sulthan
Vivek-Mervin

Yaaraiyum Ivlo Azhaga Song lyrics in Tamil'

யாரையும் இவ்வளோ அழகா பாக்கல உன்னை போல்

எவளும் உசுர தாக்கல காதுல வேற எதுவும் கேக்கல

காலிதான் ஆனேன் போற போக்குல கோணலா பாக்குறா

கோவமா பேசுறா Channel-அ மாத்துறா என் மனச

முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன் மறுமுறை

பார்த்தா அய்யய்யோ பலமுறை பார்த்தா பைத்தியம்

ஆவேனே முதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா அய்யய்யோ பலமுறை பார்த்தா

பைத்தியம் ஆவேன் பாவம் பாரு பெண்ணே யாரையும்

இவ்வளோ அழகா பாக்கல உன்னை போல் எவளும் உசுர

தாக்கல காதுல வேற எதுவும் கேக்கல காலிதான் ஆனேன்

போற போக்குல கோணலா பாக்குறா கோவமா பேசுறா

Channel-அ மாத்துறா என் மனச முதல்முறை பார்த்தேன்

தலைகீழ் ஆனேன் மறுமுறை பார்த்தா அய்யய்யோ

பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன் பாவம் பாரு

பெண்ணே நீ தண்ணிக்குள்ள கைய வச்சா தண்ணிக்கு

ஜன்னி ஏறும் கட்டெறும்பு உன்னை தொட்டா

பட்டாம்பூச்சியா மாறும் நீ மஞ்ச பூச கைய வச்சா

அஞ்சாறு Color-உ ஆகும் நீ எட்டு வச்ச கட்டாந்தரை

மிட்டாயா போல இனிக்கும் காது திருக்காணியில் காதல்

தலைக்கேறுதே நீ பூசும் மருதாணியில் என் பூமி

சிவப்பாகுதே சேவல் இறகால சேலை நான் தாரேன் வாடி

என் தமிழிசையே தமிழிசையே முதல்முறை பார்த்தேன்

தலைகீழ் ஆனேன் மறுமுறை பார்த்தா அய்யய்யோ

பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே முதல்முறை

பார்த்தேன் தலைகீழ் ஆனேன் மறுமுறை பார்த்தா

அய்யய்யோ பலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்

பாவம் பாரு பெண்ணே யாரையும் இவ்வளோ அழகா

பாக்கல உன்னை போல் எவளும் உசுர தாக்கல காதுல

வேற எதுவும் கேக்கல காலிதான் ஆனேன் போற

போக்குல

Yaaraiyum Ivlo Azhaga Song lyrics in English

Male : Hey yaaraiyum ivlo azhaga parkala
Unnai pol evalum usura thaakkala
Kaadhula vera edhuvum kekkala
Gaalithaan aanen pora pokkula
Male : Konala paakura
Kovama pesura
Channel-ah maathura
En manasa
Male : Mudhal murai paarthen
Thalaikeezh aanen
Marumurai paartha haiyaiyo
Pala murai paartha
Paithiyam aavenae
Male : Mudhal murai paarthen
Thalaikeezh aanen
Marumurai paartha haiyaiyo
Pala murai paartha
Paithiyam aaven
Paavam paaru pennae
Male : Yaaraiyum ivlo azhaga parkala
Unnai pol evalum usura thaakkala
Kaadhula vera edhuvum kekkala
Gaalithaan aanen pora pokkula
Male : Konala paakura
Kovama pesura
Channel-ah maathura
En manasa
Male : Mudhal murai paarthen
Thalaikeezh aanen
Marumurai paartha haiyaiyo
Pala murai paartha
Paithiyam aaven
Paavam paaru pennae
Male : Nee thannikulla kaiya vecha
Thannikku janni yerum
Kattarembu unnai thotta
Pattamboochiya maarum
Male : Nee manja poosa kaiya vecha
Anjaaru color-ah aagum
Nee ettu vecha kattaan tharai
Mittaaiya pola inikkum
Male : Kaadhu thirukaaniyil
Kaadhu thirukaaniyil
Kaadhal thalaikerudhae
Kaadhal thalaikerudhae
Nee poosum maruthaniyil
En bhoomi sivappaagudhae
Male : Seval iragaala
Sela naan senji
Thaaren vaadi en
Thamizh isaiyaeeh
Thamizh isaiyaeeh eh
Male : Mudhal murai paarthen
Thalaikeezh aanen
Marumurai paartha haiyaiyo
Pala murai paartha
Paithiyam aavenae
Male : Mudhal murai paarthen
Thalaikeezh aanen
Marumurai paartha haiyaiyo
Pala murai paartha
Paithiyam aaven
Paavam paaru pennae
Male : Yaaraiyum ivlo azhaga parkala
Unnai pol evalum usura thaakkala
Kaadhula vera edhuvum kekkala
Gaalithaan aanen pora pokkula

You may also be interested in

Share Your Comments About Yaaraiyum Ivlo Azhaga

Disclaimer

  • Yaaraiyum Ivlo Azhaga song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Yaaraiyum Ivlo Azhaga song download.
  • Yaaraiyum Ivlo Azhaga meaning & Yaaraiyum Ivlo Azhaga lyrics meaning are available in the tamil Yaaraiyum Ivlo Azhaga translation section.
  • There may be slight change from the original lyric and the Yaaraiyum Ivlo Azhaga tamil lyrics & Yaaraiyum Ivlo Azhaga English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Yaaraiyum Ivlo Azhaga Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like