Veesum Kaathodadhaan Song lyrics in Tamil'
வீசும் காத்தோடத்தான் பாரமில்ல
பஞ்சாகுதே நெஞ்சம்
ஊரு வாச உட்டு
நாடோடியா வந்துப்புட்டா இன்பம்
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா
மனசுக்கு வயசில்ல பறவைக்கு வெதை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா
எங்கோ… பாதைகள்… போகுதோ… தூரம்…
அங்கே… போகிறே…ன் போகிறே…ன்
எங்கோ… பாதைகள்… போகுதோ… தூரம்…
அங்கே… போகிறே…ன் போகிறே…ன்
ஈரக்காற்றெல்லாம் இசையாகும்
தூங்கிப்போனேனே எப்போ
அள்ளிக்கொண்டாடும் பூமிக்கு
பேரப்புள்ளதான் இப்போ
அடடா…… ஒறவா ஒரு மரத்தடி இருக்கும்
இணையா… துணையா…
வழி முழுவதும் இனிக்கும்
காணும் பூமி எல்லாம் உன்னோட ஊராகுமே
சாதி பேதமெல்லாம் இல்ல நீ ஆகாசமே
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா
மனசுக்கு வயசில்ல பறவைக்கு வெதை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா
எங்கோ… பாதைகள்… போகுதோ… தூரம்…
அங்கே… போகிறே…ன் போகிறே…ன்
Veesum Kaathodadhaan Tamil & English Song lyrics
Other Songs From Power Paandi Movie
You may also be interested in
Disclaimer
- Veesum Kaathodadhaan song lyrics listed in the site are for promotional purposes only
- We do not provide paid / free Veesum Kaathodadhaan song download.
- Veesum Kaathodadhaan meaning & Veesum Kaathodadhaan lyrics meaning are available in the tamil Veesum Kaathodadhaan translation section.
- There may be slight change from the original lyric and the Veesum Kaathodadhaan tamil lyrics & Veesum Kaathodadhaan English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
- Veesum Kaathodadhaan Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like