வாசன பூச்செண்டா
பேசுற கல்கண்டா..
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டாகண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டாமஞ்ச சாமாந்தி நேரத்துல
சிதறுது வீசுற பூங்காத்து
சில்லு சில்லா தெறிக்குது
சிரிப்புல ஆம்பள பம்மாத்துஇது பேர்தான்
ஏதோ மாய மந்திரமா
கூட வந்தா என்ன
ஏற்க சம்மதம்மாவாசன பூச்செண்டா.
பேசுற கல்கண்டா
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டாகண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டா.
Vaasana poochendaa
Pesura kalkandaa
Etti ninnaa innum pakkam vanthida
Vazhigal thaan undaaKannukku ullaara
Ulladhu ponvandaa
Iva yaaro enna pero unmaiyil
Unmaiya yaar kandaaManja saamandhi nerathula
Sidharudhu veesura poongathu
Sillu silla therikkudhu
Sirippula aambala pammaathuIdhu per thaan
Yedho maaya mandhiramaa
Kooda vandha enna
Yerka sammathamaaVaasana poochendaa
Pesura kalkandaa
Etti ninnaa innum pakkam vanthida
Vazhigal thaan undaaKannukku ullaara
Ulladhu ponvandaa
Iva yaaro enna pero unmaiyil
Unmaiya yaar kandaa.