Vaarai Vaarai lyrics

Bogan
D. Imman
Madhan Karky
7.4/10
Rating: 7.4/10 from 79 users

Vaarai Vaarai Song lyrics in Tamil'

வாராய்
வாராய் நீ வாராய்.
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்.
கூறாய் நீ கூறாய்
என் ரத்த இதழ் உன் முத்தக் கடல்
எனக் கூறாய்.
வாராய் வாராய் நீ வாராய்.
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்.
கூறாய் நீ கூறாய்
என் ரத்த இதழ் உன் முத்தக் கடல்
எனக் கூறாய்.
பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ
வேறென்ன கேள்வி பற்றி கொள்ள வா.
ஜாமத்தில் வான் காமத்தில் நான்
ஐயங்கள் வீண் சுற்றி கொள்ள வா.
சிரிப்போ உனது இதளோ எனது
உயிரோ உனது உடலோ எனது.
உனது எனது
உனது எனது
உனது எனது.
வாராய் வாராய் நீ வாராய்.
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்.
வாராய் வாராய் நீ வாராய்.
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்.
தாராய் உனை தாராய்
நாம் காத்திருக்க இனி
நேரமில்லை
நீ தாராய்.
கள்ளாக நீ
உள்ளுக்குள் தீ
ஏனின்னும் தாகம்
ஊற்றிக் கொள்ளட்டா.
கல்லாக நீ உள்ளுக்குள் தீ
ஏன் இன்னும் தாகம் ஊற்றிக் கொள்ளட்டா.
பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான்
கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்ணட்டா.
உடையோ உனது இடையோ எனது
இதயம் உனது மார்போ எனது
உனது எனது உனது எனது.
உன் நெற்றியில் தேனை ஊற்றி
உன் பாதத்தில் பருகட்டுமா.
உன் முதுகினில் தீயினை ஏற்றி
அதில் மெழுகென உருகட்டுமா.
உன் கிழற்சிக் கூவியம் அறிந்து
அதில் கிளிகள் பறக்க விடவா.
ஹே நீ உனை தீண்டா இடத்தில்
நான் நாவினில் தீண்டிடவா.
நீ எந்தன் சொந்தம் இல்லை
மானே மானே.
ஆனாலும் உந்தன் மேலே
மோகம் தானே.
அன்பே உன் மோகம்
என் காதலனைக் காட்டும்.
ஆனாலும் உன் நகம்
என் காமூகனை காட்டும்.
வளையல் உனது கரங்கள் எனது
அழகே.
வளைவு உனது வரங்கள் எனது
மலரே.
கிளைகள் எனது
கனிகள் உனது.
வலி எனது பழி உனது
கிளி உயிரே.
வாராய் வாராய் நீ வாராய்.
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்.
தூறாய் தூறாய் நீ தூறாய்
என் மோக நிலை உன் முற்ற நிலை
நீ தூறாய்.
பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ
கெஞ்சல்கள் வேண்டாம் பற்றி கொள்ள வா.
பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான்
கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்நட்டா.
சிரிப்போ உனது இதளோ எனது
உயிரோ உனது உடலோ எனது.
உனது எனது
உனது எனது
உனது எனது.

Vaarai Vaarai Song lyrics in English

Vaaraai
Vaarai nee vaaraai
nee pogumidam
vegu thooramillai
nee vaarai

koorai nee koorai
en ratha idhal
un mutha kadal
ena kooraai

Vaaraai vaaraai
nee vaaraai
nee pogumidam
vegu thooramillai
nee vaarai

kooraai kooraai
nee kooraai
en ratha idhal
un mutha kadal
ena kooraai

panjaaga nee
nenjellaam thee
verenna kelvi
pattri kollavaa

jaamathil vaan
kaamathil aan
ayyangal yaen
suttrikolla vaa

sirippo unadhu
idhalo enadhu
uyiro unadhu
udalo enadhu

unadhu enadhu
unadhu enadhu
...

Vaaraai nee vaaraai
nee pogumidam
vegu thooramillai
nee vaarai

thaaraai nee thaaraai
naam kaathirukka
ini neramillai
nee thaaraai

Vaaraai vaaraai
nee vaaraai
nee pogumidam
vegu thooramillai
nee vaarai

thaaraai thaaraai
nee thaaraai
naam kaathirukka
ini neramillai
nee thaaraai

kallaaga nee
mullukkul the
yaen innum thaagam
ootri kollattaa

panjathil naan
anjathil maan
konjalgal veen
alli thinnattaa

undayo unadhu
idayo enadhu
idhayam undhu
marbo unadhu

unadhu enadhu
unadhu enadhu
unadhu enadhu

un nettriyil
thaeninai oottri
un pathathil
parugattumaa

un mudhuginil
theeyinai yaetri
adhil melugena
urugattumaa

un kilarchiku uyir
varaindhu
athil kiligal
parakka vidavaa

nee ennai theendaa
idathil
naan naavinil
theendidavaa

nee endhan
sondham illai
maane maane
aanaalum undhan mela
mogam thaane

anbe un mogam
en kadhal
anaikaattum

aanaalum nagam
en kaamuganai
kaattum

valayal unadhu
karangal enadhu
azhage

valaivu unadhu
varangal enadhu
malarae

kilaigal enadhu
kanigal unadhu

vali unadhu
vazhi unadhu
theri uyire.

Vaaraai vaaraai
nee vaaraai
nee pogumidam
vegu thooramillai
nee vaarai

kooraai kooraai
nee kooraai
en moga nilai
un muttru nilai
kooraai

panjaaga nee
nenjellaam thee
kenjalgal vendaam
pattri kollattaa

panjathil naan
manjathil maan
konjalgal veen
alli thinnattaa

sirippo unadhu
idhalo enadhu
idhayam unadhu
marbo enadhu

unadhu enadhu
unadhu enadhu
unadhu enadhu
unadhu enadhu
vaaraai. 

You may also be interested in

Share Your Comments About Vaarai Vaarai

Disclaimer

  • Vaarai Vaarai song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Vaarai Vaarai song download.
  • Vaarai Vaarai meaning & Vaarai Vaarai lyrics meaning are available in the tamil Vaarai Vaarai translation section.
  • There may be slight change from the original lyric and the Vaarai Vaarai tamil lyrics & Vaarai Vaarai English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Vaarai Vaarai Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like