ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்தகாதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்திஅடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளுஅடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளுஉன் பேர தினம் கூவும்
குயிலா ஆனேன் நான்
நீ பாக்க புது மாரி
ஸ்டைலா ஆனேன் நான்பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்கொஞ்சம் பார்க்கணும் கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக ஊர சுத்தணும்
பேண்டு வாசிச்சு கிரேண்டா மேரேஜு
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளுஅடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளுஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்தகாதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்திபுடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
Oru thala kaadhala thandha
Indha tharuthala manasukkul vandha
Oru thala kaadhala thandha
Indha tharuthala manasukkul vandhaKaadhalikka guideu illa
Solli thara vaa vaathi
Serthu vacha aasai ellaam
Alli thara vaa vaathiEn usura un usura
Thaaren kai maathiAdiyaathi idhu enna feelu
Unnaala naan failu
Pudikkaama ottunen reelu
Inimel naan un aaluAdiyaathi idhu enna feelu
Unnaala naan failu
Pudikkaama ottunen reelu
Inimel naan un aaluUn pera dhinam koovum kuyila
Aanen naan
Nee paarkka pudhu maari styleah
Aanen naanPocketil un hero pena
Aanen naan
Manasaara unnoda fanah
Aanen naanKonjum paarkkanum
Kaikal korkkanum
Jodi serndhu lovers aaga
Oora suthanumBandu vaasichu
Grandah marriageu
Getti melam engum ketkanumAdiyaathi idhu enna feelu
Unnaala naan failu
Pudikkaama ottunen reelu
Inimel naan un aaluAdiyaathi idhu enna feelu
Unnaala naan failu
Pudikkaama ottunen reelu
Inimel naan un aaluOru thala kaadhala thandha
Indha tharuthala manasukkul vandha
Oru thala kaadhala thandha
Indha tharuthala manasukkul vandhaKaadhalikka guideu illa
Solli thara vaa vaathi
Serthu vacha aasai ellaam
Alli thara vaa vaathiEn usura un usura
Thaaren kai maathiPudikkaama ottunen reelu
Inimel naan un aalu
Adiyaathi idhu enna feelu
Unnaala naan failu