Undhan kannil lyrics

Anbu Rajesh
Nincy
5.1/10
Rating: 5.1/10 from 144 users
Other Undhan kannil Songs

Undhan kannil Song lyrics in Tamil'

உந்தன் கண்ணில் நீ என்னைப்பாரு 
இராட்டிணம் சிற்பம் இங்கே நானு 
என்ன வேணும் எங்கிட்டக்கேளு 
எல்லாமே தரேன் நீ என்னை சேரு 
என்னுயிரை குடிக்கும் கொள்ளை அழகு 
என்னருகில் நெறுங்கி வந்துப்பழகு 
சுடும் நெறுப்பாய் எரிக்கும் இந்த இரவு 
அட எனக்கோ விருப்பம் உந்தன் உறவு 
சலவைக்கல்லில் செய்து வைத்த சிற்பம் நானடா  

ஓடும் இரத்தம் உடம்பில் சுடுதே 
என் நரம்புக்குள்ளே அணுகுண்டு யுத்தம் செய்யுதே 
எந்தன் விரல் உன்னை தீண்ட வருதே 
நீ எட்டிச்செல்ல இன்ப வாசல் காயமாகுதே 
மாயாவி என்னை மயக்கிவிடு 
உயிரோடு என்னை உலுக்கி எடு 
அச்சடித்த அழக உச்சரிக்கப்பழகு 
உன்னிதழில் எழுத நீ வா  

வேட்டைக்காட என்னுடல் உனக்கு 
நீ வேட்டையாடு புள்ளிவைத்த மான்கள் இருக்கு 
கென்டைக்காலில் கையை வைத்து மடக்கு 
உன் உள்ளங்கையின் ரேகை தேய தொட்டு அழுத்து 
தூங்காமல் என்னை விழிக்கவிடு 
ஏக்கங்கள் நெஞ்சில் முடித்துவிடு 
இரப்பர் மர உடம்பு நீயும் என்னை வளைத்து 
உன்னுடல் சேர்க்கத்தான் வாயேன்டா  

Undhan kannil Song lyrics in English

Undhan kannil nee ennaipaaru 
iraattinam sirpam ingey naanu 
enna venum engitta kealu 
ellaamey tharen nee ennai searu 
ennuyirai kudikkum kollai azhagu 
ennarugil nerungi vandhu pazhagu 
sudum neruppaai erikkum indha iravu 
ada enakko viruppam undhan uravu 
salavai kallil seidhu vaitha sirpam naanadaa  

Odum raththam udambil sududhey 
en narambukkulley anugundu yutham seiyudhey 
endhan viral unnai theendavarudhey 
nee ettichella inba vaasal kaayamaagudhey 
maayaavi ennai mayakkividu 
uyiroadu ennai ulukki edu 
achaditha azhagu ucharikka pazhagu 
unnidhazhil ezhudha nee vaa  

Veattaikkaadu ennudal unakku 
nee veattiyaadu pulli vaitha maangal irukku 
kendaikkaalil kaiyai vaithu madakku 
un ullangaiyin reagai theaya thottu azhuthu 
thoongaamal ennai vizhikka vidu 
yekkangal nenjil mudithuvidu 
irabbar mara udambu neeyum ennai valaithu 
unnudal serkkathaan vaayendaa