தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்யானை வேட்டைக்கு போனா மொதல்ல
குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும்
உன் எதிரி யானை மாதிரி இருந்தா
அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்வழி இல்லடா வேற வழி இல்லடா
ஒரு முறை தொடங்குனா முடிவில்லடா
சரி இல்லடா ஏதும் தவறில்லடா
உன் இரைய பாத்து நீ குறி வையுடாதோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும்
களவாணிதனம் பண்ண நரி வேணும்உன் கத்திய விடவும் புத்தி தான் தேவ மாமு
ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு
எதுலையும் எறங்கிட முடியாது
ஆழம் தெரியாம கால விடாத மாமு
யூனிஃபார்ம்ல நீ இருந்தா
உன தொட்டிடவே மாட்டோம்டா
காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா
உன் கதைய நாங்க முடிபோம்டாநல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு கூடி
பூஜை ஒண்ணு போட காத்திருக்குது
மஞ்ச தண்ணி ஊத்தி கத்தி எல்லாம் தீட்டி
கட் பண்ண ஆடு காத்திருக்குதுதோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்
Thotta Load Aagae Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Nelavaram Theriyama Avan Mattum ChillingThotta Load Aagae Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Nelavaram Theriyama Avan Mattum ChillingYaanai Veataikku Pona Modhalla
Kuzhiya Vettithaan Wait Pannanum
Un Edhiri Yannai Madhiri Irundha
Adikura Adiyila Avan Thalai KalanganumVazhi Illada Vera Vazhi Illada
Oru Murai Thodanguna Mudivillada
Sari Illada Ethum Thavarillada
Un Iraiya Paathu Nee Kuri VaiyudaThotta Load Aagae Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Enime Illa WarningKaatuku Raja Singam Naalum
Kalavanithanam Panna Nari VenumUn Katthiya Vidavum Butthi Thaan
Theva Maamu
Over Adhupula Eduthom Kavuthomnu
Ethulaiyum Erangida MudiyathuAazham Theriyama Kaalai
Vidatha Maamu
Uniform La Ne Irundha Una Thottidave
Maatom Da
Kakki Sattaya Kalattittu Vandha
Un Kadhya Naanga Mudipom DaNalla Neram Paathu Ooru Onnu
Kuudi Poojai Onnu Poda Kaathirukuthu
Manja Thanni Oothi Katthi Ellam Theeti
Cut Panna Aadu KaathirukudhuThotta Load Aagae Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Nelavaram Theriyama Avan Mattum ChillingThotta Load Aagae Waiting
Quite Ah Senju Vida Planning
Lite Ah Gap Kedachalum Shooting
Nelavaram Theriyama Avan Mattum Chilling