தீ தீ
உன்ன பாத்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் கிரீடம் ஒண்ண உருவாக்குஉன்ன குத்தி உலகமே
ஓர் ஆனந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போது தான்
யாரு நீன்னு புரியுமேஇட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமேஇட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமேஉடஞ்ச மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்ச விதையிலே
தான் காடு பொறக்குமேபுதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலேதீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்கள் நெஞ்சின் அதிபதிதீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்கள் நெஞ்சின் அதிபதிஉடஞ்ச மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்ச விதையிலே
தான் காடு பொறக்குமேபுதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலேகாயம் பொறுத்து சென்று பழகு
முள் இருக்கும் வழியிலே
கூட நடந்த கூட்ட சத்தம்
புல்லரிக்கும் உடலிலேகால்கள் தடுக்கி மலையில் இருந்து
கீழே செல்லும் நொடியிலே
கைகால் அசைத்து பாரு
புதிய ரெக்கை பிறக்கும் வழியிலேகண்ணீரோ நீ உனக்கு சொல்லும் ஆராரோ
கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேரோஉடஞ்ச மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்ச விதையிலே
தான் காடு பொறக்குமேபுதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலேதீ இது தளபதி
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
தீ இது தளபதி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமேதீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்கள் நெஞ்சின் அதிபதிதீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்கள் நெஞ்சின் அதிபதிதீ இது தளபதி
தீ இது தளபதிஇட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமேஇட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமேஅதிபதி அதிபதி
Thee Thee
Unna parthu siricha
Adha ullukkulla nerupaakku
Avamanam kedacha
Adhil greedam onnu uruvaakuUnna kuthi ulagamae
Orr aanantham adaiyumae
Thiruppi adikkum podhu dhaan
Yaaru neenu puiryumaeIts time to give it back maame
Idhu thiruppi
Idhu thiruppi kodumum neram maame
Maamae MaamaeIts time to give it back maame
Idhu thiruppi
Idhu thiruppi kodumum neram maame
Maamae MaamaeUdacha megamae
Maa mazhaiai kodukkumae
Kilicha vidhaiyilae
Dhaan kaadu porakumaePudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padaiyilaeThee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu thalapathy
Unga nenjin adhipathyThee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu Thalapathy
Unga nenjin adhipathyUdacha megamae
Maa mazhaiai kodukkumae
Kilicha vidhaiyilae
Dhaan kaadu porakumaePudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padaiyilaeKaayam poruthu sendru pazhagu
Mul irukkum vazhiyilae
Kooda nadandha kootam saththam
Pull arikkum udalilaeKaayam poruthu sendru pazhagu
Mul irukkum vazhiyilae
Kooda nadandha kootam saththam
Pull arikkum udalilaeKaalgal thadukki malaiyil irundhu
Keezhae pogum nodyilae
Kaigal asaithu paaru puthiya rekkai
Pirakkum vazhiyilaeKaneero nee unakku sollum aaraaroo
Kan thoongi ezundha pinbu nee veroooUdacha megamae
Maa mazhaiai kodukkumae
Kilicha vidhaiyilae
Dhaan kaadu porakumeyPudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padaiyilaeThee idhu thalapathy
Back to give it to back maame
Idhu idhu thalapathy
Thiruppi kodukkum neram maameThee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu Thalapathy
Unga nenjin adhipathyThee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu Thalapathy
Unga nenjin adhipathyThee idhu thalapathy
Thee idhu thalapathyIts time
Its time to give it back maame
Idhu thiruppi
Idhu thiruppi kodumum neram maameIts time
Its time to give it back maame
Idhu thiruppi
Idhu thiruppi kodumum neram maame