Thattaan Thattaan lyrics

Karnan
Santhosh Narayanan
Other Thattaan Thattaan Songs

Thattaan Thattaan Song lyrics in Tamil'

ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி

பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்க

பனை மேல நின்னு அடிச்சா சூரகாத்தாட்டம்

ஆண்: மொட்டை பாறை பூவா வெடிச்சேனே

உச்சி தேனை வாரி குடிச்சேனே என் கைரேகை பாத்த

பேச்சி கத சொன்னாலே நீயே சாட்சி

ஆண்: நா போற வர பாதையில

நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை

ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி

பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்க பனை மேல

நின்னு அடிச்சா சூரகாத்தாட்டம்

ஆண்: குதிலுள நெல்லாட்டம் குமியுதே உன்

வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும்

ஆண்: தெருவுல போனாலும் புழுதியா வந்தாலும்

தாவணி ராசாவா மாத்த சொல்லும்

ஆண்: சேந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல்

அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி

ஆண்: முத்தத்தைதாயேன் ராசாத்தி

மொத்தமும் தரேன் கைமாத்தி

ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி

தூவாட்டம் ஏ சொக்க பனை மேல

நின்னு அடிச்சா சூர காத்தாட்டம்

பெண்: உழவன் வயலுல எறங்கி கூரா

நாத்தையும் பிரிச்சு பொண்ணா

நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழகுடியாம் பெண்: பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன்

நஞ்சைய தொலைச்சான் கல்லா

கடவுளும் கெடக்க காடானோம் கூலிகுடியானோம்

பெண்: ஜெய்ச்சிட்டு கண்ணு ஜெயிச்சிட்டு கண்ணு ஆண்:

காக்கா குருவி நெதம் கூட்டம் போட்டு நம்ம கதையை

பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே ஆண்:

ஒடம்பெடுத்து தீக்கொழுத்து

உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்

ஆண்: தட்டான் தட்டான் ஏ தட்டான் தட்டான்

ஆண்: ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி

பறந்தேன் கோழி தூவாட்டம் அட சொக்க

பனை மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம்

ஆண்: சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம்

தட்டான் தட்டான் தட்டான் தட்டான் ஏ தட்டான் தட்டான்

Thattaan Thattaan Song lyrics in English

Male : Thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Male : Mottapaara poova vedichenae
Uchi theana vaari kudichenae
En kairega paatha pechi
Kadhai sonnalae neeyae saatchi
Naan pora vara paadhayila
Nerinji mulla othukkum umpaarvai
Male : Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattamhey
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Male : Kuthilula nellattam
Kumiyudhae un vaasam
Aasaiya nee paaka
Soru pongum
Male : Theruvula ponalum
Chorus : Yelelele
Male : Puzhudhiya vandhaalum
Chorus : Yelelele
Male : Thavani raasava maatha sollum
Male : Senthanala nenjirukka
Un nenappae thooral addikkum
Oor nezhala naan irukka
En nesamae neethaandi
Muthatha thaayen raasathi
Mothamum thaaren kaimaathi
Male : Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Female : Uzhavan vayalula irangi
Koora naathaiyum pirichu
Ponna nelathaiyae kaakkum
Perungudiyaam uzhakkudiyaam
Female : Pootan punjaya tholaichaan
Paatan nanjaiya tholaichaan
Kalla kadavulum kedakka
Kaadanom koolikkudiyanom
Jeichidu kannujeichidu kannu
Male : Kaaka kuruvi nedham kootampottu
Namma kadhaiya pesa
Megam kettu yengutha
Mazha oonguthae
Male : Odampeduthu theekozhuthu
Uyir eriya nananjae kedappom
Male : Thattaan thattaan
Hey thattaan thattaan
Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Ada sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Soora kaathattam
Soora kaathattam
Male : Thattaan thattaan
Thattaan thattaan
Hey thattaan thattaan

You may also be interested in

Share Your Comments About Thattaan Thattaan

Disclaimer

  • Thattaan Thattaan song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Thattaan Thattaan song download.
  • Thattaan Thattaan meaning & Thattaan Thattaan lyrics meaning are available in the tamil Thattaan Thattaan translation section.
  • There may be slight change from the original lyric and the Thattaan Thattaan tamil lyrics & Thattaan Thattaan English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Thattaan Thattaan Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like