சூடா ஒரு சூரியன் செஞ்சு உள்ள அடைச்சிக்கோ
முடி சூடா மன்னன் நீதான்னு நெனைச்சிக்கோ
யாரோ உன் எல்லையப்போட்டா உள்ள சிரிச்சிக்கோ
விதை உயரம் சொல்ல அவன் யாரு மோலைச்சிக்கோ
தோத்தா தான் வெற்றியே அட புரியும் புரிஞ்சிக்கோ
அந்த கடவுள் கை நம்பிக்கை
அதை இறுக்கிப் புடிச்சிக்கோ
அதை தூக்கி ஓரம் போடு மேல போலாமே
அட மேல போலாமே ஊரையே ஆளப்போலமே
ஹேய் ஆளப்போலாமே செம்மையா வாழப்போலாமே
உன்ன ஒதுக்கிட்டு இந்த உலகமே
முன்ன உருளுது அதுக்கென்ன
நின்னு ஜெயிச்சிடு மொத்த ஒலகமும்
பக்கம் திறும்பினா நீ முன்ன
வந்தா வரட்டுமே காயம் அட
நொந்தாக்கெடக்கனும் நீயும்
பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு
செஞ்ச கவசமா மாறும்
வெற்றி கெடைக்குற பாதை அத
தேடி பொழப்பில்தான் ஓடும்
காலம் கடைசியா கூட்டி கழிச்சித்தான்
வேற கணக்கொன்னு போடும்
நீ விழுந்தாலும் எழுந்தா
உன் மதிப்பு நூறாகும்
நீ பாசா இல்ல ஃபெய்லா
நீ மிதிச்ச முள்ளு சொல்லும்
Sooda Oru Sooriyan Senju
Ulla Adachiko
Mudi Sooda Mannan Nee Thaan Nu
Nenachiko
Yaaro Un Ellaiya Pota
Ulla Sirichiko
Vedha Uyaram Solla Avan yaaru
Molachiko
Thotha Thaan vetriye
Ada Puriyum Purinjiko
Andha Kadavul kai nambikkai
Adha irukki Pudichiko
Manasoda Baaram Eathuna
Adhu Unna Keela Ilukume
Adha Thooki Ooram Podu
Mele Polame
Ada mela Polame
Ooraiye Aala Polame
hey Aala Polame
Semmaiya Vaazha Polame
Sooda Oru Sooriyan Senju
Ulla Adachiko
Mudi Sooda Mannan Nee Thaan Nu
nenachiko
Yaaro Un Ellaiya Pota
Ulla Sirichiko
Vedha Uyaram Solla Avan yaaru
Molachiko
Unna Odhukittu Indha Olagame
Munne Uruludhu Adhukenna
Ninnu jeyichidu
Motha Ulagamum Pakkam Thirumbum da
nee Munna
Vandha Varatume Kaayam
Ada Nondha Kedakanaum Neeyum
Patta Valiyellam panju manasukku
Senja Kavasama maarum
Vetri Kedakura Paadhai
Adhai Thedi Polappu Thaan Oodum
Kaalam kadaisiya Kootti kalichi Thaan
Vera Kanakku Onnu Podum
Nee Vizhundhaalum Ezhundha
Un Madhippu Noor Aagum
nee Pass ah Illa Fail ah
Nee Midhicha Mullu Sollum
Sooda Oru Sooriyan Senju
Ulla Adachiko
Mudi Sooda Mannan Nee Thaan Nu
Nenachiko
Yaaro Un Ellaiya Pota
Ulla Sirichiko
Vedha Uyaram Solla Avan yaaru
Molachiko