Sollathaan Nenaikiraen lyrics

Wagah
D. Imman
Divya Kumar , D. Imman
4.1/10
Rating: 4.1/10 from 199 users
Other Sollathaan Nenaikiraen Songs

Sollathaan Nenaikiraen Song lyrics in Tamil'

சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கண்ணைப் பார்த்து
சொல்லாம முழிக்கிறேன்
அள்ளத்தான் நினைக்கிறேன்
உன் கிட்ட வந்தா
அச்சத்தில் குளிக்கிறேன்
உன் விழியில் நூறு பேச்சு
என் விழியோ ஊமையாச்சு
முன்னாலே செல்லும் ஊஞ்சல்
பின்னாலே போதல் போல
என் காதல் அங்கும் இங்கும் ஆட
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கண்ணைப் பார்த்து
சொல்லாம முழிக்கிறேன்
அள்ளத்தான் நினைக்கிறேன்
உன் கிட்ட வந்தா
அச்சத்தில் குளிக்கிறேன்

சொல்லும் காதல் அத்தோடு தீரும்
சொல்லாவிட்டால் நெஞ்சோடு வாழும்
எந்தன் நாவோடு தூங்கும் சொற்கள் தீராதது
அது பூவோடு தூங்கும் சிறு தேன் போன்றது
என் சார்பில் எந்தன் காதல் காட்ட சொல்லும்
உன் கால்கள் என்னிடம் வான்னு சொல்லும்
என் அன்னமே சொர்ணமே
ஆசை சொல்ல பாஷை வேண்டாம்
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கண்ணைப் பார்த்து
சொல்லாம முழிக்கிறேன்
அள்ளத்தான் நினைக்கிறேன்
உன் கிட்ட வந்தா
அச்சத்தில் குளிக்கிறேன்
தொட்டுச்செல்லும் மேலாடை வாசம்
அக்கப்போர்கள் எல்லாமே பேசும்
இன்னும் தீண்டாத பாகம்
நெஞ்சில் தீ மூட்டுது
அது வேண்டாத
வேலை செய்ய கோள்மூட்டுது
நாளைக்கு சொல்லித்தீர வேண்டும் என்று
நாள்ரெண்டு மாதங்கள் போயாச்சு
அடி இப்பவோ எப்பவோ
மொட்டு என்றும் பூத்தே தீரும்
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கண்ணைப் பார்த்து
சொல்லாம முழிக்கிறேன்
அள்ளத்தான் நினைக்கிறேன்
உன் கிட்ட வந்தா
அச்சத்தில் குளிக்கிறேன்
உன் விழியில் நூறு பேச்சு
என் விழியோ ஊமையாச்சு
முன்னாலே செல்லும் ஊஞ்சல்
பின்னாலே போதல் போல
என் காதல் அங்கும் இங்கும் ஆட
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கண்ணைப் பார்த்து
சொல்லாம முழிக்கிறேன்

Sollathaan Nenaikiraen Tamil & English Song lyrics

Latest Movie lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs

You may also be interested in

Share Your Comments About Sollathaan Nenaikiraen

Disclaimer

  • Sollathaan Nenaikiraen song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Sollathaan Nenaikiraen song download.
  • Sollathaan Nenaikiraen meaning & Sollathaan Nenaikiraen lyrics meaning are available in the tamil Sollathaan Nenaikiraen translation section.
  • There may be slight change from the original lyric and the Sollathaan Nenaikiraen tamil lyrics & Sollathaan Nenaikiraen English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Sollathaan Nenaikiraen Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like