அட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிகுள்ள பிட் ஆச்சு
கெட்ட கூட்டம் ட்ரிப் ஆச்சு
தட்டி கேட்டா பிலிப் ஆச்சு
பத்திக்கிச்சுஅட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிகுள்ள பிட் ஆச்சு
பட்டி தொட்டி ஹிப் ஆச்சு
கட்டி போட்ட ஸ்லிப் ஆச்சுபடிச்சவன் ஸ்கெட்சு ஹிட் ஆச்சு
மொரச்சவன் கேங்கு வெத்தாச்சு
புடிச்ச கோட்ட கெத்தாச்சுதா இனி கொளுத்துற வெடியெல்லாம்
பல தப்பாட்டம் நிப்பாட்டும்
நீ இருக்குற இடியெல்லாம்
அற போராட்டம் உண்டாக்கும்தா இனி கொளுத்துற வெடியெல்லாம்
பல தப்பாட்டம் நிப்பாட்டும்
நீ இருக்குற இடியெல்லாம்
அற போராட்டம் உண்டாக்கும்நீ யாரு
ஸ்லம்னு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள
கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டாநீ யாரு
நீ யாருஅட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிகுள்ள பிட் ஆச்சு
கெட்ட கூட்டம் ட்ரிப் ஆச்சு
தட்டி கேட்டா பிலிப் ஆச்சுகம் ஆன்புட் யுவர் ஹாண்ட்ஸ் இன் தி ஏர்
அண்ட் தென் வேவ் தெம் ஹியர் டு தேர்ர்
கம் ஆன்
பொறி தட்டிச்சுன்னா
திரி பத்திச்சுன்னா
குறி சிக்கிச்சுன்னா
நரி தப்பிக்குமாஹே ஹே தட போட்டானுங்கோ
வட சுட்டானுங்கோ
நம்ம ஒன்னானதும்
விட்டு எஸ்ஸாகி போனாங்கோநானுன்னும் நீயுன்னும்
முர்க்கின்னு நின்னனா கா
நாயம் கெடச்சிருமா
நாமெல்லாம் டீமுன்னு
கேம் ஆட கத்துக்க
நாளிக்கி நம்மோட கொடி பறக்கணும் டேய்
டேய் வேணாம் டேய்
நம்மாண்ட டேய் வெச்சிக்காதேயாராச்சும் லார்ட் ஆட்டம்
சீன போட்டா ஒம்மால
நம்ம வார்டாண்ட இட்டுனு வாஎவனாச்சும் டௌலத்தாசௌண்டு வுட்டா
அவனாண்ட ஹிப் ஹாப் பீட் பாக்ஸ்
லாக்கிங் பாப்பிங் பி பாய்
பாக்ஸிங் ஸ்டைலிங் பெயின்ட்டிங்
கபடி கிராஃபிட்டி
புட் பால் புட் டரக் காரம் போர்டு
கானா ஆட்டத்த காட்டினு வாநீ யாரு
கொப்பன கொப்பனு அப்பன பாத்தவன்
கொம்பன்னு சொன்னவன் கொம்பெல்லாம்
ஒடச்சவன்
வம்புன்னு வந்ததும் சொல்லி அடிச்சவன் டாநீ யாரு
ஸ்லம்னு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள
கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டாநீ யாரு
ஹூ ஆர் யூ
ஜானி ஜானி எஸ் பாப்பா
அட்டிக்கு கேட்டு நோ பாப்பா
ரைட்டு பைட்டு எஸ் பாப்பா
நைட்டுக்கு டைட்டு நோ பாப்பா
கோட்டைக்கு ரூட்டு எஸ் பாப்பா
துட்டுக்கு வோட்டு நோ பாப்பா
பத்திக்கிச்சு வெட்டுஹ ஹ ஹா
ஹி ஹி ஹீ
ஹோ ஹோ ஹோ
Atti fulla lit aachu citykkulla fit aachu
Kettak koottam trip aachu
Thattik kaetta flip aachu
PaththikkichchuAtti fulla lit aachu citykkulla fit aachu
Pattith thotti hip aachu
Kattip poatta slip aachu
Padchavan sketch u hit aachu
Morchavan gang u veth aachi
Pudcha kkoaatta geth aachiThaa ini koluthura vediyellam
Pala thappaattam nippaattum thaa
Nee erakkura idiyellam
Arap poraattam undaakkum thaaThaa ini koluthura vediyellam
Pala thappaattam nippaattum thaa
Nee erakkura idiyellam
Arap poraattam undaakkum thaa
Nee yaaruNgoppana ngoppanuk appana paathavan
Kombannu sonnavan kombellaam odchavan
Vambunnu vandhadhum solli yadichavan da
Nee yaaruSlummm nu sirchavan gammunu pothikka
Dhamkatti nerikki nambuna makkalla
Gummnnu aeththittu jammunnu ninnavan da
Nee yaaruAtti fulla lit aachu citykkulla fit aachu
Kettak koottam trip aachu
Thattik kaetta flip aachuCome on put your hands in the air
And then wave them here to there
Aah put your shades and your blazer
Drink up all night naatu sarakkuMove your base to the left
And then move it to your right
Moe your bum up and down
And then shake it all night all nightMove your base to the left
And then move it to your right
Moe your bum up and down
And then shake it all night all night longPori thattichunna thiri paththichunna
Kuri sikkichunna nari thappikkuma
Thada poattaanungo vada suttaanungo
Namma onnaanadhum vittu essaagip ponaangoNaanunnum neeyunnum murkinnu ninneenn
Naayaam kedachirumaa
Naamellaam teamunnu game adak kaththukka
Naalikki nammodaKodi parakkanum dei venaam dei
Nammaanda dei vachchikkaadhaeyYaaraachum lkordaattam scenep poattaa
Namma wardaa ittunu vaa
Yevnaachum doulathaa soundu vuttaaAvnaanda hip hopu
Beat box u locking u
Popping u b boy u
Boxing u styling u
Painting u kabaddi graffitti
Foot ball u
Food truck u
Carrom board u
Gaanaa aatatha kaattinu vaa
Nee yaaruGoppana ngoppanuk appana paathavan
Kombannu sonnavan kombellaam odchavan
Vambunnu vandhadhum solli yadichavan da
Nee yaaruSlummm nu sirchavan gammunu pothikka
Dhamkatti nerikki nambuna makkalla
Gummnnu aeththittu jammunnu ninnavan da
Nee yaaruWho are u
Johnny johnny yes papa
Attikku gate u no papa
Right kku fight u yes papa
Night kku tight u no papa
Koattaiku route u yes papa
Dhuddhukku vote u no papa
Paththikkichu vaettu