சிரிக்கிறா சிரிக்குறா
மஜாவா இருக்குதா இருக்குதா
சருக்குறன் சருக்குறன்
மச்சான் சைடுக்கா சருக்குறன்சிரிக்கிறா சிரிக்குறா
மஜாவா இருக்குதா இருக்குதா
பறக்குறான் பறக்குறான்
மச்சான் ப்ளைட்ட போல் பறக்குறான்மச்சான் பிலி பிலி பிலி பிலி பிலி
அதோ பாரு பச்சக் கிளி
மச்சான் கிலி கிலி கிலி கிலி கிலி
மச்சானுக்கு புடிச்ச கிளிமச்சான் பிலி பிலி பிலி பிலி பிலி
யார்ரா அவன் சைட்டுல வளி
மச்சான் கிலி கிலி கிலி கிலி கிலி
ரூட்டு வுட்டா வாய கிழிஅச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டி
அச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டிஅச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
உர்ல கட்ட
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
கர்ல கட்ட
ஹேய் அச்சிக்கா அச்சிக்கா அச்சிக்கா
அச்சிக்கா அச்சிக்கா அச்சிக்காஹேய் காலேஜ்ல கவலை இல்ல
கடைசி பென்ஞ்சுல கவுந்து கெடப்பன்டா
மாலையில கேண்டின் இல்ல மயில புடிப்பன்டாகாலையில எழுந்திரிச்சு
கண் முழிச்சு காஃபி குடிப்பன்டா
அப்றமா பஸ்லதான் புட்போர்ட் அடிப்பன்டாஏபுல்லிங்களுக்காக நாங்க
உயிர குடுப்போம்டா
தம்பி..பிரச்சனைனு வந்தா ஏறி
சங்குல மிதிப்போன்டா
பிகருங்க முன்னாடி நாங்க
சீன்னா இருப்போம்டா
ஆனா, என் பிகர மட்டும் தான் நான்
சைட்டு அடிப்பேன்டாடைட்டு குடுப்பேன்டா
பைட்டு குடுப்பேன்டா
தௌலத்தாக சுத்துனாக்கா
எட்டி உதப்பன்டா டோய்கொய்ட்டா இருப்பேன்டா
வெயிட்டா இருப்பேன்டா
என் பிகரு என்ன பாத்தா
லைட்டா சிரிப்பேன்டாஅச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டி
அச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டிஅச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
உர்ல கட்ட
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
கர்ல கட்ட
ஹேய் அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
Sirikkira sirikkira
Majava irukkudha irukkudha
Sarukkuran sarukkuran
Machan sideuka sarukkuranSirikkira sirikkira
Majava irukkudh irukkudha
Parakkuran parakkuran
Machan flightah pol parakkuranMachan pili pili pili pili pili
Adho paaru pachchai kili
Machan gili gili gili gili gili
Machanukku pudcha kiliMachan pili pili pili pili pili
Yaarda avan, sidela vali
Machan gili gili gili gili gili
Routeu vutta vaiya kizhiAchocho thuppaki
Sivakumar pondati
Achocho thuppaki
Sivakumar pondatiAchaga achaga achaga
Achaga achaga achaga
Urala katta
Achaga achaga achaga
Achaga achaga achaga
Kerla katta
Hey achaga achaga achaga
Achaga achaga achagaCollegeu la kavalai illai
Kadaisi benchula kavunthu kedappen da
Maalaiyila canteen illai mayila pudippen daKalaiyila ezhundhuchi
Kan muzhuchi coffee kudippen da
Aproma busula thaan football adippen daHey pullainga kaaga naanga
Uyire kuduppom da
Thambi perachanainu vantha yeri
Sangula midhippom da
Figureunga munnadi naanga
Sceneah iruppom da
Ahna en figure mattum thaan naan
Sightu adippen daTightu kuduppen da
Fightu kuduppen da
Davlathaga suththunaka
Yetti othaipen da, deyQuiteah iruppen da
Weightah iruppen da
En figureu ennai paartha
Lightah sirikkum daAchocho thuppaki
Sivakumar pondati
Achocho thuppaki
Sivakumar pondatiAchaga achaga achaga
Achaga achaga achaga
Urala katta
Achaga achaga achaga
Achaga achaga achaga
Kerla katta
Hey achaga achaga achaga
Achaga achaga achaga