Saagaavaram lyrics

Gibran
Yazin Nisar
Kamal Hassan
4.5/10
Rating: 4.5/10 from 60 users
Other Saagaavaram Songs

Saagaavaram Song lyrics in Tamil'

சாகாவரம் போல் சோகம் உன்டோ
கேளாய் மன்னா!!
தீரா கதையை கேட்டபார் உன்டோ
கேளாய் மன்னா!!

கணியர் கணித்த
கணக்கு படி நாம்
காணும் உலகினில்
வட்ட பந்தம். வட்ட பந்தம்..

வட்ட பந்தை வட்டமடிக்கும்
மட்டற்ற பந்தும்
போதும் ஆண்டே.
போதும் ஆண்டே.

மாலா ஒளியாம் நியாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே....

கரிந்து ஏறினதும்
வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில்
உயிர்கள் முளைக்கும்

முளைத்து முறித்தும்
துளிர்க்கும் வாழை-தன்
மரணம் குள்ளே
விட்டது விதையே
(கேளாய் மன்னா)

விதைத்திடும்
மெய் போல் ஒரு உயிரை
உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
கவிதை விளங்கும்

விழுங்கி துலங்கிடும்
வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
செய்யுள் போல் ஒரு- காதல் வேண்டும்

வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள்
ஆயிரம் உண்டு,
கேளாய் மன்னா
கேளாய் மன்னா

Saagaavaram Song lyrics in English

Saagaa Varam Pol Sogam Unndo
Kaelaai Manna Kaelaai Manna
Veera Kadhaiyai Kaetppar Undo
Kaelaai Manna Kaelaai Manna
Kaniyar Kanitha Kanakku Padi Naam Kaanum Ulagu Katta Ponaam
Katta Vandhaan Katta Vandhaan
Vatta Pandhai Vattamadikkum Matraar Pandhum Podhum Aandu
Podhum Aandu Podhum Aandu
Maala Oliyaam Yaayinum Kooda
Matror Yugathil Pogum Karindhae
Karindhae Karindhae
Arindhu Yerindhum Veditha Pindrum
Udhikum Kuzhambil Uyirgal Mulaikum
Mulaithu Murindhum Thulirkum Vaazhai
Than Maranathullae Veithadhu Vidhayai
Kaelaai Manna

Vidhaithidum Unnai Pol Oru Uyirae
Uyarthu Vilangum Yen Kavidhai Vilangum Kavidhai Vilangum
Vilangi Pulangidum Vamsam Vaazha
Vaazhum Naalil Kadamai Seiya
Seiyul Pol Oru Kaadhal Vaendum
Kaadhal Vaendum Seiyul Pol Oru Kaadhal Vaendum
Vaendiyathellam Vaaytha Oruvan

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs