நீல வானிலே
மேக ரேகைகள்
பூமி மீதிலே
காதல் ரேகைகள்நதியின் வளைவாய் மலையின் சரிவாய்
இங்கோடிடும் ரேகைகளோ
நிழையின் திரையில் அலையின் கரையில்
உந்தன் கதை அதை
தினம் தினம் எழுதுதோஓர் விழா விழா
உன் வாழ்கை ஓர் விழா விழா
ஓர் விழா விழா
உன் வாழ்கை ஓர் விழாநீண்டு படரும் வானின் சுடரும்
ரேகை மறையும் வெயிலினிலே
மாலை இருளும் தீயின் பிறரும்
ரேகை மறையும் விழியினிலேபூவும் தனது வாசத்தாலே
ரேகை மறையுது காற்றிலே
பூதம் ஐந்தும் ஒன்றென
உந்தன் கதை அதை
தினம் தினம் எழுதுதோஓர் விழா விழா
உன் வாழ்கை ஓர் விழா விழா
ஓர் விழா விழா
உன் வாழ்கை ஓர் விழா
ஓர் விழா விழா
உன் வாழ்கை ஓர் விழா
Neela vaanile
Megam regaigal
Bhoomi meedhile
Kadhal regaigalNadhiyin valaivai malaiyin sarivai
Ingaadidum regaigalo
Nizhaiyin thiraiyil alaiyin karaiyil
Unthan kadhai adhai
Dhinam dhinam ezhuthuthoOr vizha vizha
Un vaazhkai or vizha vizha
Or vizha vizha
Un vaazhkai or vizhaNeendu padarum vaanin suzharum
Regai maraiyum veliyinile
Maalai irulum theeyin pirarum
Regai maraiyum vizhiyinilePoovum thanathu vaasamthale
Regai maraiyuthu kaatrile
Boodham ainthum ondrena
Unthan kadhai adhai
Dhinam dhinam ezhuthuthoOr vizha vizha
Un vaazhkai or vizha vizha
Or vizha vizha
Un vaazhkai or vizha vizha
Or vizha vizha
Un vaazhkai or vizha