Porandhaalum aambalaiyaa lyrics

Srikanth Deva
Velmurugan
Pirai Sudan
6.0/10
Rating: 6.0/10 from 161 users
Other Porandhaalum aambalaiyaa Songs

Porandhaalum aambalaiyaa Song lyrics in Tamil'

பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது 
அப்படி பொறந்துப்புட்டா பொம்பளைய நெனைக்கக்கூடாது 
சத்தியமா சாவித்திரி அந்த காலன்டா 
சத்தியம் தியேட்டர் கூப்பிடுவா இந்தக்காலன்டா 
தாஜ்ஜிமஹால் கட்டுனது அந்தக்காலன்டா 
தாஜ் ஓட்டல் கூப்புடுவா இந்தக்காலன்டா 
ஒரு வாட்டி உயிரெடுத்தா எமன்டா எமன்டா 
பலவாட்டி உயிரெடுப்பா உமன்டா……  

என்னைய வச்சி காமடி கீமெடி பன்னலையே 

அவ வீட்டுல பழைய சோறு சாப்பிடுவா 
ஆனா ஓட்டில்ல பீசா பர்க்கர் கேட்டுடுவா 
அவ வீட்டுல பழைய சோறு சாப்பிடுவா……… ஹாஹா 
ஆஹா ஹா 
ஆனா ஓட்டல்ல பீசா பர்க்கர் கேட்டுருவா……  
ஆஹாஹா… ஆஹா ஹா 
பாண்டி பஜார் கடையில சுடிதாரு எடுப்பா 
ஃபாரின்ல எடுத்தேன்னு கப்சா அளப்பா 
அவ அப்பன் கிட்ட காசு இல்ல அன்டர்வேயரு வாங்க 
ஆனா கிஃப்ட்டா கேட்டுருவா ஆன்ராய்டு ஃபோன 
அவ ஆத்தா… வீடு வீடா பாத்திரம் தேய்ப்பா 
ஆனா பாப்பா மப்புக்கு பாய் ஃபிரண்ட் கேட்பா…… 
கேர்ல்ஸ்செல்லாம் பார்லருல 
பாய்செல்லாம் பாருக்குள்ளே 
கேர்ல்ஸ்செல்லாம் பார்லருல 
பாய்செல்லாம் பாருக்குள்ளே  

பொண்ணுங்க கண்ணும் கள்ள நோட்டும் ஒன்னுடா 
கிட்டப்போயி உத்துப்பாத்தா இரெண்டுமே டூப்புடா 
பொண்ணுங்க கண்ணும் கள்ள நோட்டும் ஒன்னுடா  
ஓஹோ ஆஹா 
கிட்டப்போயி உத்துப்பார்த்தா இரண்டுமே டூப்புடா 
ஆமா ஆமா 
அவ எஸ் எம் எஸ்சு பில்லுக்கட்டி ஏழையா ஆவோன்டா 
போத்தீசு பொடவ வாங்கி போன்டியா போவோன்டா 
கடைக்கண் பார்வையால மாமலையும் கடுகு அப்போ 
கடக்கடையா கூட்டுப்போயி மனிபர்சும் காலி இப்போ 
குனிஞ்ச தல நிமிராத பொண்ணுங்க அப்போ…… 
குனிஞ்சி குனிஞ்சி ஐஃபோன நோண்டுறாங்க இப்போ…… 
அடடடடடடடடடடடடட 
பணை மரத்துல ஏறுனா நுங்குடா நுங்குடா 
பொண்ணுங்கள நம்பிப்புட்டா சங்குடா சங்குடா… 
பணை மரத்துல ஏறுனா நுங்குடா நுங்குடா 
பொண்ணுங்கள நம்பிப்புட்டா சங்குடா சங்குடா… 
பொறந்தாலும் வேஸ்ட்டியா பொறக்கக்கூடாது 
அப்படி பொறந்துப்புட்டா சேலைய நெனைக்கக்கூடாது 
அய்யய்யய்யய்யோ 
பொறந்தாலும் ஜென்சா பொறக்கக்கூடாது 
அப்படி பொறந்துப்புட்டா லேடீச நெனைக்கக்கூடாது 

அப்படி பொறந்துப்புட்டா கேர்ல்ச நெனைக்கக்கூடாது 
காதலிச்சா காலு தரையில நிக்காது 
ஃபோன்ல சார்ஜ் நிக்காது 
பர்ஸ்சுல காசு நிக்காது 
ஆனா நீ மட்டும் நடு ரோட்டில் நிப்படா ஹா…ய் 
சத்தியமா சாவித்திரி அந்த காலன்டா 
சத்தியம் தியேட்டர் கூப்பிடுவா இந்தக்காலன்டா 
தாஜ்ஜிமஹால் கட்டுனது அந்தக்காலன்டா 
தாஜ் ஓட்டல் கூப்புடுவா இந்தக்காலன்டா 
ஒரு வாட்டி உயிரெடுத்தா எமன்டா எமன்டா 
பலவாட்டி உயிரெடுப்பா உமன்டா……  

Porandhaalum aambalaiyaa Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs