பேர் வச்சாலும் வைக்காம போனாலும்மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பாபேர்
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமாபந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
மெல்லதான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பப்பாவச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பாவச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமாகல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
கல்லாலே அணை போட்டு
ஹே இந்த காவேரி அடங்காதுஅப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பாபேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பாபேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
Per vachaalum vaikkaama
Ponaalum malli vaasam
Adhu kuththaala sugha vaasam
Ada ippodhum yeppodhum
Muppodhum thottu pesum
Indha pennoda sagavaasamMottu thaan vandhu
Sottu then thandhu
Kitta thaan otta thaan
Katta thaan appapappaaVachaalum vaikkaama
Ponaalum malli vaasam
Adhu kuththaala sugha vaasam
Ada ippodhum yeppodhum
Muppodhum thottu pesum
Indha pennoda sagavaasamKodai veppathil koyil theppathil
Yeralaam yeralaam
Kaaman kundrathil kadhal mandrathil
Seralaam seralaamMandhaarai chediyoram
Konjam mallaandhu nedu neram
Santhosham peralaamaa
Adhil sandhegham varalaamaaPandhakaal nattu
Pattuppaai ittu
Mella thaan alla thaan
Killa thaan appapappaaVachaalum vaikkaama
Ponaalum malli vaasam
Hey adhu kuththaala sughavaasam
Ada ippodhum yeppodhum
Muppodhum thottu pesum
Indha pennoda saghavaasamMottu thaan vandhu
Sottu then thandhu
Kitta thaan otta thaan
Katta thaan appapappaaVachaalum vaikkaama
Ponaalum malli vaasam
Adhu kuththaala sugha vaasamKadhal mannanaa neeyum kannanaa
Naalum orr alangharamaa
Thozhi mellathaan thedhi sollathaan
Thondrinen avadharamaaKalyaanam mudikaadhu
Namma kacheri thodanghaadhu
Kallaale anai pottu
Hey indha kaaveri adangaadhuAppappaa appu thappappaa thappu
Setuppa setuppa yettippo appapappaaVachaalum vaikkaama
Ponaalum malli vaasam
Adhu kuththaala sughavaasam
Ada ippodhum yeppodhum
Muppodhum thottu pesum
Indha pennoda sagavaasamMottu thaan vandhu
Sottu then thandhu
Kitta thaan otta thaan
Katta thaan appapappaaVachaalum vaikkaama
Ponaalum malli vaasam
Adhu kuththaala sughavaasam
Ada ippodhum yeppodhum
Muppodhum thottu pesum
Indha pennoda sagavaasam.