Othaiyila lyrics

Iraivi
Santhosh Narayanan
Anthony Daasan
6.0/10
Rating: 6.0/10 from 104 users
Other Othaiyila Songs

Othaiyila Song lyrics in Tamil'

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி
அடி ஏய் அழகே
உன் அருமை தெரியாம
அலைஞ்சேன் திரிஞ்சேன்
நான் தலைகால் புரியாம
பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி
கண்ணு மண்ணு தெரியாம
கண்டபடி போனேன்
கூட்டை மறந்தே பறந்தேன்
கூண்டுக்கிளி ஆனேன்
கண்ணமூடித் தடுத்தாத்தான்
கனவில் உன்னப் பாப்பேன்
ஏக்கத்துல தூக்கம் வரல
எப்பக் கைய கோப்பேன்
நாய் நரியும் சுத்தும் இந்த
பொல்லாத உலகத்துல
ஆத்தி நீ என்ன செய்வ
நினைச்சாலே துயரம் புள்ள
பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி
எத்தனையோ பாதை இங்க

போனதடி முன்னே
முட்டுச்சந்தத் தேடிப் போயி
முட்டிக்கிட்டு நின்னேன்
கொத்துக் கொத்தா
பூவை எல்லாம்
பாக்கலை என் கண்ணே
பூவொன்னுதான் தீய மொச்சி
சுட்டுக்கிட்டேன் பொண்ணே
சித்தெறும்பு பொந்துக்குள்ள
சேகரிச்ச தானியமா
சித்தகத்தி உன் நினப்ப
சேத்து வச்சேன் நான்தானம்மா
பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்ட

Othaiyila Song lyrics in English

Othaiyila Nikkuren Di
Un Nenapil Kathuren Di

Adiye Azhage
Un Arumai Theriyaama
Alanjen Thirinjen
Naan Thala Kaal Puriyama

Patten Buththi Ketten
Un Pecha Kekama

Othaiyila Nikkuren Di
Un Nenapil Kathuren Di

Kannu Mannu Theriyama
Kandabadi Ponen
Kootta Marandhe Parandha
Koottu Kili Aanen

Kanna Moodi Padutha Thaan
Kanavil Unna Paapen
yekathula Thookkam Varla
Eppo Kaiya Korpen

Naai Nariyum suththum Indha
Polladha Ulagathula
Aathi Nee Enna Seiva
Nenachale Thuyaram Pulla

Patten Buththi Ketten
Un Pecha Kekama

Othaiyila Nikkuren Di
Un Nenapil Kathuren Di

Ethanaiyo Paadhai Inga
Ponenadhadi Munne
Muttu Sandha Thedi Poyi
Mutti Kittu Ninnen

Koththu Kotha Poova Yellam
Paakala En Kanne
Poovunu Thaan Theeya Mochi
Suttu Kitten Ponne

Siterumbu Pondhu Kulla
Segaricha Dhaaniyama
Sithakathi Un Nenapa
Sethu Vachen naan Thaan Amma

Patten Buththi Ketten
Un Pecha Kekama

Othaiyila Nikkuren Di
Un Nenapil Kathuren Di

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs