Oru Thalai Raagam Song lyrics in Tamil
எனக்காகப் பொறந்தாளே
அவ என் கூட இருந்தாளே
அவள இப்பத் தேடிப் பாக்குறேன்
காணவில்லை
எனக்காகப் பொறந்தாளே
அவ என் கூட இருந்தாளே
அவள இப்பத் தேடிப் பாக்குறேன்
காணவில்லை
அவ கூட இருந்த
நாட்கள் எதையும் மறக்க முடியல
அவ இல்லாத ஒரு வாழ்க்கைய
நினைச்சுப் பாக்க முடியல
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
உன் கூட நான் வாழுவேன்னு
நீ சத்தியம் பண்ண
என் கனவெல்லாம் கலைச்சுபுட்டு
என் மனச ஏண்டி கொன்ன
உன் பேச்செல்லாம் நம்பிவிட்டு
உன் பின்னால வந்தேன்
ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்
ஐயோ ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்
என் இதயத்தில்
விதையாய் விழுந்தாயே
ஒரு பூவாக நீ வளர்ந்தாயே
என் மலரே ஏன் வாடிப்போன
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
ஒய் நாட் பார் யூ
ரெஃபர்ஸ் கேர்ள்
யூ ஆல்சோ ஃபைன்
ஐ டோண்ட் நோ ஒய்
பட் யூ ப்ளூ மை மைன்ட்
யூ மேக் மீ ஃபீல்
லைக் எ மில்யன் இன் ஒன்
நாட் எ ஒன் இன்ன மில்யன்
யூ பீட் தே ஓன்
ஹூக் இன் ஜெயின்
ஹவ் வேல்ட் தே பேபி
ஜெயின் ஹவ் வேய்
ஐ காட்ட பீலிங் தேட்ட
யூகிங் ஜேக் மை பெர்த் அவே
ஏனா என் செயின் தெஜர்ஸ்
பிகாஸ் ஐ மீன் லவ்
திஸ் இஸ் கம் இன் ஆஃப் லவ்
ஃப்ரம் தே பாட்டம் ஆஃப் மை ஹார்ட் கேர்ள்
Oru Thalai Raagam Song lyrics in English
Enakaga Porandhale Ava
Yen Kooda Irundhale
Avala Ippa Thedi Pakuren Kaanavilla
Enakaga Porandhale Ava
Yen Kooda Irundhale
Avala Ippa Thedi Pakuren Kaanavilla
Ava Kooda Irundha Naatkal
Ithayum Marakka Mudiyala
Ava Illatha Oru Vazhkaiya
Nenachu Paakka Mudiyala
En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum
En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum
Un Kooda Nan Vazhuvenunu
Nee Sathiyam Panna
En Kanavella Kalachi Puttiye
Manasa Yendi Konna
Un Pechellam Nambi Vittu
Un Pinnala Vanthen
Yemandhu Poiye Dhevadhasa
Naan Othhaya Ninnen
Ayoo Yemandhu Poyi Dhevadhasa
Naan Othaya Ninen
En Idhayathil Vithayai Vizhunthaye
Oru Poovaga Nee Valandhaye
En Malare En Vaadi Ponaa..
En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum
En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum
When I Saw You First Girl
You Was Fine
I Dont Know Why But
You Blow My Mind
You Made A Feel Like A Million A One
And One In A Billion You Be The One
Who Can Change My World
And Then Baby Change My Way
I Got A Feel That You Take My Breath Away
I Am Saying Just Because Im In Love
This Is Coming Out Love From The Bottom Of My Heart Girl
Other Songs From Ithu Namma Aalu Movie
Latest Movie lyrics
Director: Ali Abbas Zafar
Music Director: Julius Packiam , Dileep Subramanian , Dileep Subramanian , Ganesh Gangadharan , Vishal Mishra
Top 10 Songs Of The Week
Share Your Comments About Oru Thalai Raagam
Disclaimer
- Oru Thalai Raagam song lyrics listed in the site are for promotional purposes only
- We do not provide paid / free Oru Thalai Raagam song download.
- Oru Thalai Raagam meaning & Oru Thalai Raagam lyrics meaning are available in the tamil Oru Thalai Raagam translation section.
- There may be slight change from the original lyric and the Oru Thalai Raagam tamil lyrics & Oru Thalai Raagam English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
- Oru Thalai Raagam Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like