Ola Ola Kudisayila lyrics

Joker
Sean Roldan
6.0/10
Rating: 6.0/10 from 122 users
Other Ola Ola Kudisayila Songs

Ola Ola Kudisayila Song lyrics in Tamil'

ஓலை ஓலை குடிசையில
ஒண்ட வந்த சீமாட்டி
உன்ன நான் வச்சுக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி
ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு
சோறே இல்லன்னாலும்
சொந்தம் இருக்கும் உன்னோடு
வா சீக்கிரம் பூவோடத்தான்
நான் இப்பவே உங்கூடத்தான்
வா சீக்கிரம் பூவோடத்தான்
நான் இப்பவே உங்கூடத்தான்
வாசலிலே கோலமிட
ஆசைப்பட வேணாமே
வாசலே இல்லா வீட்டில்
பூசணிப் பூ நீதானே
வைரத்துல தோடு செஞ்சு
போட்டுக்கொள்ள வேணாமே
வைரமா நீயும் சேர
நகையும் நட்டும் பொய்தானே
வேர்வையில நூலெடுத்து
சேலை நெஞ்சு நான் தருவேன்
வெக்கப்பட்டு நீ சிரிச்சா கட்டிக்குவேன்
கூடிக் கடைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே

ஏறும் வெயிலப் போல
சந்தோஷம் கூடுதே
ஓலை ஓலை குடிசையில
உன்ன நான் வச்சுக்குவேன்
மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்டைப் புள்ள
ஒன்னா நீ பெத்துத் தந்தா
மருத்துவச்சி பில்லு மிச்சம்
பெத்தெடுத்த பிள்ளைகள
ரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கிலீசும் படிக்க வச்சு
ஏரோப் பிளேனில் ஏத்தனுமே
துணையா சேர்ந்திருந்தா
நள்ளிரவும் வெள்ளிவரும்
தும்மலிடும் சத்தத்துக்கே சாமிவரும்
வாழ வேணும் நாம
மழைக்காத்து பூமியா
ஆசை தீர வாழ்ந்தா
மறு சென்மம் தேவையா
ஓலை ஓலை குடிசையில
ஒண்ட வந்த சீமாட்டி
உன்ன நான் வச்சுக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி
ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு
சோறே இல்லன்னாலும்
சொந்தம் இருக்கும் உன்னோடு
வா சீக்கிரம் பூவோடத்தான்
நான் இப்பவே உங்கூடத்தான்
வா சீக்கிரம் பூவோடத்தான்
நான் இப்பவே உங்கூடத்தான்

Ola Ola Kudisayila Tamil & English Song lyrics

Latest Movie lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs

You may also be interested in

Share Your Comments About Ola Ola Kudisayila

Disclaimer

  • Ola Ola Kudisayila song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Ola Ola Kudisayila song download.
  • Ola Ola Kudisayila meaning & Ola Ola Kudisayila lyrics meaning are available in the tamil Ola Ola Kudisayila translation section.
  • There may be slight change from the original lyric and the Ola Ola Kudisayila tamil lyrics & Ola Ola Kudisayila English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Ola Ola Kudisayila Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like