உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடிஉனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடிஎன் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி
அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட காதல் அழியாதடீஉனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடிஉனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடி
Unakaga thane naan uyir vaazhgiren
En uyir naadi neethanadi
Nee illai endral naan ennaguven
En swasam neethanadiUnakaga thane naan uyir vaazhgiren
En uyir naadi neethanadi
Nee illai endral naan ennaguven
En swasam neethanadiEn ullam nee vandhu udaithaalum kooda
Udayamal unnai en uyirai kaapaen
Ennalum nee ennai veruthalum kooda
Neengamal nirkum un ninaivil vaazhvenKetkintra isai ellam neethanadi
Naan parkintra thisai ellam neethanadi
Adi naan patta kaayangal azhinthalume
Ada naan konda kaadhal azhiyaathadeeUnakaga thane naan uyir vaazhgiren
En uyir naadi neethanadi
Nee illai endral naan ennaguven
En swasam neethanadiUnakaga thane naan uyir vaazhgiren
En uyir naadi neethanadi
Nee illai endral naan ennaguven
En swasam neethanadi