Nee Kidaithai lyrics

Yuvan Shankar Raja
Chinmayee , Haricharan
Niranjan Bharathi
4.6/10
Rating: 4.6/10 from 174 users
Chennai 600028 II Innings

Nee Kidaithai Song lyrics in Tamil'

நீ கிடைத்தாய் ஒரு முன்னைத்தவம் போலே 
இளம் கண்ணில் திறப்பாளே 
இது உந்தன் அன்பாலே 
இந்நாளே பொண் நாளே 

என் நினைவோ தினம் உன்னைச்சுற்றும் நானே 
மனம் எல்லாம் சுகம் தானே 
எங்கும் உன்னைக் கண்டேனே 
என்னானேன் ஏதானேன் 

விடுதலை ஆன மனம் அடிமையென்றாவதென்ன 
முடிவின்றிப் போவதென்ன 
முன்னும் பின்னும் எண்ணம் இன்றி தடுமாற……… 

அழைத்தபோதே இணைந்த உயிரானோம் 
பதவியேற்றோம் உண்மை இதுதான் 
மனமெல்லாம் துள்ளத்துள்ள 
மகிழ்ந்தோடும் காவேரி 
வெளியெல்லாம் வண்ணம் பூசி விளையாடிடுதே 

மனமெல்லாம் துள்ளத்துள்ள மகிழ்ந்தோடும் காவேரி 
மேலேரி ஓடாதோ 
இங்கும் அங்கும் எங்கும் பொங்கி பாயாரோ……  

எங்கேப் போனாலும் உன்னுடைய எண்ணம் இல்லாமல் 
என்னிடத்தில் சொல்லாமலே என் இதயம் நின்றேப்போகும் 

ஆ…… அன்புடைய ஆதிக்கமே 
என்றும் என்னை பாதிக்குமே 
அற்புதங்கள் சாதிக்குமே 
வாழும்வரை நீடிக்குமே நீங்காதே…… 

எனது ஜீவன் எனது ஆதாரம் 
எனது சுவாசம் உந்தன் கண்ணோரம்  

Nee Kidaithai Song lyrics in English

Nee Kidaithai Oru Munnai Thavam Pole
Ilam Kanni Piravaale
Idhu Undhan Anbaale
Innaale Ponnaale

En Ninaivo Dhinam Unnai Sutrum Naane
Manam Ellam Sugandhaane
Engum Unnai Kandene
Ennanen Edhanen

Vidudhalai Aanavano Adimai Endravathu Enna
Mudivindri Povadhenna
Munnum Pinnum
Ennamindri Thadumaara

Padaitha Podhae
Inaindha Uyiraanom
Padhaviyettrom Unmai Idhudhaan

Manamellam Thulla Thulla
Magizhndhodum Kaaveri
Vizhiyellam Vannam Poosi Vilayadidudhe

Manam Ellam Thulla Thulla
Magizhndhodum Kaaveri
Malaieri Oodadho
Inngum Angum 
Enggum Pongi Paayaadho

En Ninaivo Dhinam Unnai Sutrum Naane
Manam Ellam Sugandhaane
Engum Unnai Kandene
Ennanen Edhanen


Enge Ponaalum
Unnudaiya Ennam Illamal
Ennidathil Sollamale 
En Idhayam Nindri Pogum

Anbudaiya Aadhikkame
Endrum Ennai Bathikkumae
Arputhangal Saadhikkume
Vaazhum Varai Needikkumae
Neengaadhae

Endhu Jeevan Enadhu Aadhaaram
Ednadhu Suvaasam Undhan Kannoram

Nee Kidaithai Oru Munnai Thavam Pole
Ilam Kanni Piravaale
Idhu Undhan Anbaale
Innaale Ponnaale

En Ninaivo Dhinam Unnai Sutrum Naane
Manam Ellam Sugandhaane
Engum Unnai Kandene
Ennanen Edhanen

Manam Ellam Thulla Thulla
Magizhndhodum Kaaveri

Malaieri Oodadho
Inngum Angum 
Enggum Thangi Paadadho

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs