Nee Kaanum Kanave lyrics

Other Nee Kaanum Kanave Songs

Nee Kaanum Kanave Song lyrics in Tamil'

நீ காணும் கனவே
உன்னை உருவாக்கும்
உனக்கு வழிக்காட்டும்
வழியை சிறிதாக்கும்
வாழ்வை பெரிதாக்கும்
நீ இங்கு யாரென்று
ஊருக்கு சொல்லுமடா

ஒரு கழுகின் சிறகே
காற்றை படியாக்கும்
கடலை பொடியாக்கும்
வானை வழியாக்கும்
கனவை நிஜமாக்கும்
தோல்வியின் கேள்வியின்
வாழ்வினை மாற்றுமடா

ஒரு அலையை போலே
விழுந்து விழுந்து எழு
எழுந்து எழுந்து விழு
தடையை தகர்த்து விடு
கரையை அடைந்து விடு
நம்பிக்கை கொண்டு நீ
வாழ்வினை அடைந்து விடு

ஒரு மழையை போலே
எதிலும் விழுந்து விடு
எதையும் கரைத்து விடு
அணையை உடைத்து விடு
ஆனந்தம் கொண்டு விடு

ஒரு தீயை போலே
வேகம் கொண்டுவிடு
வேட்டை ஆடிவிடு
தீமை எதற்கும் ஒரு
தீர்வு எழுதி விடு
சோதனை என்பதை
சாதனை ஆக்கிவிடு

வேர்வை எல்லாம் இங்கே
உந்தன் பேரை சொல்ல
தேகம் பூக்கும் பூவாகும்

நதி அழகு நதி கரை அழகு
கரை ஒதுங்கிடும் நுரைகளும் ஓர் அழகு
தடை அழகு அதில் தடம் பழகு
உன் வலிமைக்கு வாழ்க்கையில் வழி பழகு

பயம் உன்னை விட்டு போனால்
பலம் உன்னில் வந்து சேரும்
சுயம் நெஞ்சை தொட்டு மாற்றும் வானில் ஏற்றும்
நீ இன்னலில் உன்னை பற்றும் நேரம்
கனல் கண்கள் ரெண்டில் தோன்றும்

கண்கள் என்றால் கண்ணீர் உண்டு
நெஞ்சம் என்றால் பாரம் உண்டு
பாதை என்றால் பள்ளம் உண்டு
தூரம் என்றால் பக்கம் உண்டு

தோல்வி என்றால் வெற்றி உண்டு
சோகம் என்றால் சொர்க்கம் உண்டு
வாழ்க்கை என்றால் எல்லாம் உண்டு
வாழ்ந்து பாரு வேகம் கொண்டு

உனக்குள் உன்னை தேடு
உன்னில் உலகின் வீடு
எதையும் தாண்டி முன்னேறு

நதி அழகு நதி கரை அழகு
கரை ஒதுங்கிடும் நுரைகளும் ஓர் அழகு
தடை அழகு அதில் தடம் பழகு
உன் வலிமைக்கு வாழ்க்கையில் வழி பழகு

Nee Kaanum Kanave Song lyrics in English

Nee kaanum kanave
Unnai uruvakum
Unakku vazhukuttum
Valiyai siridhakkum
Vaazhavai peridhakkum
Nee ingu yaarendru
Oorukku sollumada

Oru kazhugin sirage
Kaatrai padiyakkum
Kadalai podiyakkum
Vaanai vazhiyakkum
Kanavai nijamakkum
Tholviyin kelviye
Vaazhvinai maatrumada

Oru alaiyai pole
Vizhundhu vizhundhu ezhu
Ezhundhu ezhundhu vidu
Thadaiyai thagarthu vidu
Karaiyai adaindhu vidu
Nambikkai kondu nee
Vaazhvinai adaindhu vidu

Oru alaiyai pole
Edhilum vizhundhuvidu
Edhaiyum karaithuvidu
Anaiyai udaithuvidu
Anaithum koduthuvidu
Vaazhvadhe varamena
Aanandham konduvidu

Oru theeyai pola
Vegam kondu vidu
Veettai aadividu
Theemai edharkkum oru
Theervu ezhudhi vidu
Sodhanai enbadhai
Saadhanai aakkividu

Vervai ellam inge
Undhan perai solla
Dhegam pookkum poovagum

Nadhi azhagu nadhi karai azhagu
Karai odhungidum nuraigalum orazhagu
Thadai azhagu adhil thadam pazhagu
Un valimaikku vaazhkkayil vali pazhagu

Bayam unnai vittu ponal
Balam unnil vanthu serum
Suyam nenjai thottu maattrum vaanil eattrum
Nee innalil unnai pattrum neram
Kanal kangal rendil thondrum

Kangal endral kannir undu
Nenjam endral baaram undu
Paathai endral pallam undu
Dhooram endral pakkam undu

Tholvi endral vettri undu
Sogam endral sorgam undu
Vaazhkkai endral ellam undu
Vaazhndhu paru vegam kondu

Kangal endral kannir undu
Nenjam endral baaram undu
Paathai endral pallam undu
Dhooram endral pakkam undu

Tholvi endral vettri undu
Sogam endral sorgam undu
Vaazhkkai endral ellam undu
Vaazhndhu paru vegam kondu

Unakkul unnai thedu
Unnil ulagin veedu
Ethaiyum thaandi munneru

Nadhi azhagu nadhi karai azhagu
Karai odhungidum nuraigalum orazhagu
Thadai azhagu adhil thadam pazhagu
Un valimaikku vaazhkkayil vali pazhagu

You may also be interested in

Share Your Comments About Nee Kaanum Kanave

Disclaimer

  • Nee Kaanum Kanave song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Nee Kaanum Kanave song download.
  • Nee Kaanum Kanave meaning & Nee Kaanum Kanave lyrics meaning are available in the tamil Nee Kaanum Kanave translation section.
  • There may be slight change from the original lyric and the Nee Kaanum Kanave tamil lyrics & Nee Kaanum Kanave English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Nee Kaanum Kanave Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like