நான் சினம் அறிவேன் சிறை அறிவேன்
தனிமையின் சாபம் நன்கு அறிவேன்
அகம் அறிவேன் தகம் அறிவேன்
பழி அதன் பாரம் என் வழிசூது
சதித்தும் சாகாதவன்
ஆசை
அழைத்தும் ஆடாதவன்
வன்மம்
விரட்டி வீழாதவன்
அன்பை
அடைய வாழ்கின்றவன்நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமேவேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலைநான் மனம் அறிவேன் குணம் அறிவேன்
அகந்தையின் ஆழம் நன்கு அறிவேன்
பலம் அறிவேன் களம் அறிவேன்
வெறி அதை ஆளும் என் விழிசாக்கு
இருந்தும் சொல்லாதவன்
வாக்கு
கொடுத்து காய்கின்றவன்
தாக்கும்
எதையும் ஏற்கின்றவன்
அன்பை பொழிய வாழ்கின்றவன்நேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமேவேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலைநேசம் நெஞ்சில் வாழும் வரை
கால்கள் ஓடுமே
குற்றம் மீறி மாறும் வரை
தேடல் தொடருமேவேஷம் வாடி வீழும் வரை
பாசம் பொறிவலை
அன்பை நானே ஏற்கும் வரை
இல்லை விடுதலை
Naan sinam ariven sirai ariven
Thanimaiyin saabam nangu ariven
Agam ariven thagam ariven
Pazhi adhan baaram en vazhiSoodhu
Sadhithum saagadhavan
Aasai
Azhaithum aadadhavan
Vanmam
Viratti veezhadhavan
Anbai
Adaiya vaazhgindravanNesam nenjil vaazhum varai
Kaalgal odumae
Kutram meeri maarum varai
Thaedal thodarumaeVesham vaadi veezhum varai
Paasam porivalai
Anbai naanae yerkum varai
Illai vidudhalaiNaan manam ariven gunam ariven
Aganthaiyin aazham nangu riven
Balam ariven kalam ariven
Veri adhai aazhum en vizhiSaaku
Irunthum solladhavan
Vaaku
Koduthu kaaikindravan
Thaakkum
Edhaiyum yerkindravan
Anbai
Pozhiya vaazhgindravanNesam nenjil vaazhum varai
Kaalgal odumae
Kutram meeri maarum varai
Thaedal thodarumaeVesham vaadi veezhum varai
Paasam porivalai
Anbai naanae yerkum varai
Illai vidudhalaiNesam nenjil vaazhum varai
Kaalgal odumae
Kutram meeri maarum varai
Thaedal thodarumaeVesham vaadi veezhum varai
Paasam porivalai
Anbai naanae yerkum varai
Illai vidudhalai