உசுரே உசுரே உசுரே உசுரே
மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு போறியடி
அந்த கானாங்குருவிய போல
நீ காணாம போனியடிவேப்பமரத்து நிழலா
நீ வேர் ஊண்ட வேணுமடி
உன் நிழலின் அருமை தெரிஞ்சே
நான் தலை சாய்க்க வேணுமடிபதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டுஏலே ஏலே ஏலே ஏலே
நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம ஆ
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே
கண் இருந்தும் கபோதி ஆனேனே நான் ஆனேனே
உன்னை பார்த்த போது ஊமையா போனேனே நான் போனேனேசிலையா நின்னேனே தவமா நின்னேனே நின்னேனே நின்னேனே
நாலு நிமிஷம் அடி நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம ஆ
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனேஏலே ஏலே ஏலே ஏலே.
Usurey usurey usurey usurey
Minmini poochiya pola
Nee minnitu poriyaedi
Andha kaanangkuruviya pola
Nee kaanaama poniyaediVepamarathu nizhala
Nee veroonda venumadi
Un nizhalin arumai therinchae
Naan thalai saaika venumadiPatharrai poi sarugaa aachu enn manasu
Nee oda neera odi vandhu usuruku usurutuu
Patharrai poi sarugaa aachu enn manasu
Nee oda neera odi vandhu usuruku usurutuuYarey yarey yarey yarey
Naalu nimisham unna kanaama nee kanaama
En naadi narambu surungi ponenae nee ponenae
Kann irunthum kabothi aanenae naa aanenae
Unna partha pothu umaiyaa ponanae naa ponanaeSilaiya ninnenae thavama ninnenae ninnenae ninnenae
Naalu nimisham adi naalu nimisham unna kanaama nee kanaama
En naadi narambu surungi ponenae nee ponenaeUsurey usurey usurey usurey
Usurey usurey usurey usurey.