வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன
பேஉன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகாமெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபாபூ வைக்க பூங்காற்று
சீர் செய்ததே
புது வானம் பூ தூவுது
கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடாநெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன்
நீ தானடா
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம்
இது தானடா
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன்
நீ தானடாஉன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
Vaa va en anbae
En vaazhvin peranbae
Vanthaai kann munbae
Idhu nijama sol anbeUn kangalum kaadhal pesum
En tharunam malarum vasam
Un tholgalil saayum neram
Uyir thulirum perazhagaaMehabooba mae teri mehabooba
Mehabooba mae teri mehabooba
Mehabooba mae teri mehabooba
Mehabooba mae teri mehaboobaPoo vaika poongatru
Seer seithathe
Puthu vaanam poo thoovuthae
Konjal mozhi pesidum
Oomai kili naanadaaNenjai vali theerkkum marundhaalan
Nee thaanada
Vaazhvin ver neengidum kaalam
Idhu thaanadaa
Anbin neer vaarkum mugilaalan
Nee thaanadaaUn kaigal theendum tharunam
Naan thaninthen thaninthen salanam
Ini vaazhkaiyil yethu maranam
Naan eduthen puthu jananamMehabooba mae teri mehabooba
Mehabooba mae teri mehabooba
Mehabooba mae teri mehabooba
Mehabooba mae teri mehabooba