Mathurangalam lyrics

Kavan
Hiphop Tamizha Adhi
6.0/10
Rating: 6.0/10 from 175 users
Kavan

Mathurangalam Song lyrics in Tamil'

மாத்துராய்ங்கலாம் எதையோ மாத்துராய்ங்கலாம் 
ஆளே இல்லாத கடையில டீய ஆத்துராய்ங்கலாம் 
மாத்துராய்ங்கலாம் எதையோ மாத்துராய்ங்கலாம் 
ஆளே இல்லாத கடையில டீய ஆத்துராய்ங்கலாம் 

அய்யய்யய்ய…… அய்யய்ய அய்யய்ய…… 
அய்யய்யய்ய…… அய்யய்ய அய்யய்ய…… 

இத்துப்போன ஆபீஸ்க்குள்ள இத்தனக்கூத்தா 
ஒத்தப்பாட்டில் ஒசர நீயும் இரசினிகாந்தா 
ஊட்டுக்காக உன்னப் பெத்தா 
நீ கண்ணித்தீவில் மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா 
சிக்கும் இந்த சீரியல்தான் சிறப்பு 
உன் டொக்கு விழ்ந்த டாக்குமென்ட்ரி கடுப்பு 
விக்க வந்த சந்தக்குள்ள ஒனக்கு 
என்னம்மோ பன்ன மக்கிப்போன கொள்கைஉயல்லாம் 
எதுக்கு எதுக்கு…… 

அய்யய்யய்ய…… அய்யய்ய அய்யய்ய…… 
அய்யய்யய்ய…… அய்யய்ய அய்யய்ய……  

குப்பையெல்லாம் கூட்டியாந்து கும்மியடிக்கிற 
நீ குப்பையெல்லாம் பத்த வச்சுப் பொங்க வைக்கிற 
இரும்பையெல்லாம் கரும்பு ஆக்க கனவு கானுற 
ஒத்தவேல சோத்துக்கும் வேட்டுவைக்கிற 
மொட்டமாடி ஆன்ட்டனால காக்கப் பீ 
நீ முட்டி மோதினாலும் ஏறாது பி ஹேப்பி… 
ரெஸ்ட்டெடுத்து ஊத்திக்குடி சுக்குக்காப்பி 
வாழ்க்கையோட வேறவாயும் ஆமா பி பி…… 
பிபிபி… பிபிபி… பிபிபி… பீ பீ அஹ் அஹ் ஹா……

Mathurangalam Song lyrics in English

Mathurangalam Edhayo 
Mathurangalam 
Aale Illadhal Kadaiyila Tea-ah
Aathurangala

Mathurangalam Edhayo 
Mathurangalam 
Aale Illadhal Kadaiyila Tea-ah
Aathurangala

Itthu Pona Office Kulla Ithana 
Kootha
Ottha Paatil Osara Neeyum
Rajinikantha

Ootukkaga Unna Petha 
Unga Aatha
Nee Kannitheevil Maatikitta
Sindhu Bhatha

Sikku Vizhundha Serial Than
Sirappu
Un Dokku Vizhundha Documentary
Kaduppu
Vikka Vandha Sandha Kulla
Unakku
Makki Pona Kolgai Ellam
Edhukku

Mathurangalam Edhayo 
Mathurangalam 
Aale Illadhal Kadaiyila Tea-ah
Aathurangala

Mathurangalam Ennamo
Mathurangalam 
Aale Illadhal Kadaiyila Tea-ah
Aathurangala

Natpa Ella Kootivandhu 
Kummi Adikkira
Nee Kuppa Ellam Ponga Vechu
Ponga Veikkura

Irumbu Ellam Karumbu Aakka
Kanavu Kaanura
Nee Ottha Vela Sothukkum
Vettu Veikkura

Hey Motta Madi Antanala Kaakkapee
Mutti Mothinalum Erathu TRP
Rest Eduthu Oothikudi Sukku Kappi
Vazhkaiyoda Naravaayum Nama Pee Pee

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs