Mass Ah Rough And Tough lyrics

Amresh Ganesh
Vivega
5.2/10
Rating: 5.2/10 from 58 users
Other Mass Ah Rough And Tough Songs

Mass Ah Rough And Tough Song lyrics in Tamil'

மொரட்டு மாசு மொட்டசிவா கெட்ட சிவா ஈஸ் 
பேக் இன் ஆக்ஷன் 
இட் ச மாசு லோக்கல் சாங்  
ஹூ ஹூ ஹூ ஹா ஹா ஹா 

மாஸ்சா ரஃபன்டஃப்பா தெரியிவோம் நாங்க 
ஃபிகர குடுத்தா சூப்பரா கொஞ்சுவோம் போங்க 
இராவானா கொஞ்சுவோம் பகலுல கொஞ்சுவோம் 
சிரிச்சாலும் கொஞ்சுவோம் மொரைச்சாலும் கொஞ்சுவோம் 

லோலோலோ லோக்கல் மரண்ண மாசு 
பக்கா லோக்கல் 

பக்கத்தூட்டு எதிர்வீட்டு பொண்ணுங்கல்லாம் ஏங்க 
மாசா கிட்டவந்து கிங்சு ஒன்னு தாங்க 

கண்ணத்துல்ல கிஸ்சுங்கோ கழுத்துல்ல கிஸ்சுங்கோ 
இடுப்புல்ல கிஸ்சுங்கோ ஜஸ்ட்டு கொஞ்சம் மிஸ்சுங்கோ 
மொட்ட சிவாடா ரொம்ப கெட்ட சிவாடா…… 

மொட்ட சிவாடா ரொம்ப கெட்ட சிவாடா…… 

உன் மொட்டத்தல கூட மாசுடா 
உன் மொரட்டு புடியும் மாசுடா 
அந்த ஸ்டைலும் திமிரும் மாசுடா 
நீ எப்படி வந்தாலும் மாசுடா 

லோ லோ லோ லோக்கல்  
மரண்ண மாசு பக்கா லோக்கல் 

உன் மூக்கு முழியும் மாசுடா 
உன் முல்லுக்குத்தும் மீச மாசுடா 
நீ நின்னா நடந்தா மாசுடா 
உன் நிழலும் எனக்கு மாசுடா  

Mass Ah Rough And Tough Song lyrics in English

Morattu maasu Motta Shiva Ketta Shiva 
is back in action 
it’s a maasu Lockal Song  
hoo hoo hoo haa haa haa 

Mass-aa Rough and Tough-aa theriyuvom naanga 
Figure-a kuduthaa Super-a konjuvoam pagalula konjuvoam 
sirichaalum konjuvom, moraichaalum konjuvom 

Lo lo lo lockal maranna maasu pakkaa Lockal 

Pakkathootu edhir veettu ponnungallaam yenga 
maasaa kitta vandhu kissu onnu thaanga 

Kannathulla kissunga, kazhuthula kissunga 
iduppula kissunga Just-u konjam missunga 
motta sivaadaa rombo ketta sivaadaa…… 

Motta sivaadaa rombo ketta sivaadaa…… 

Ye mottaikithaan kedaikkumaa kittaakkithaan 
motta shivaa motta shivaa ketta shivaa 

Un mottathala kooda maasudaa 
un morattu pudiyum maasudaa 
andha Stlyle-um thimirum maasudaa 
nee eppadi vandhaalum maasudaa 

Lo lo lo Lockal maranna maassu pakkaa Lockal 

Un mookku muzhiyum maasudaa 
un mullukkuthum mesa maasudaa 
nee ninnaa nadandhaa maasudaa