Mama Mama Mayangadhe lyrics

Veera
Leon James
Anthony Daasan
6.8/10
Rating: 6.8/10 from 192 users
Other Mama Mama Mayangadhe Songs
Mama Douser Song Lyrics
Soodhu Kavvum
Ucchathula Song Lyrics
Velai Illa Pattathari 2
Siri Siri Song Lyrics
Aalavanthan
Kadhal En Kadhal Song Lyrics
Mayakkam Enna

Mama Mama Mayangadhe Song lyrics in Tamil'

மாமாமாமா மயங்காதே 
அவள மாங்கா திண்ண வைக்காதே 
மயங்கி மயங்கி போகாதே 
நீ மல்லாக்கா படுத்து மடங்காதே 

நான் கோட்டரு அவ வாட்டரு 
ஏ முடிஞ்சிப்போச்சி மேட்டரு 
நான் பார்த்தது அவ சிரிச்சது 
என் லைஃப மாத்தி… ஏ…… 
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு 
தக தக தக தகவென ஆடவிடு 
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு 
தல தல தல தல தாலத்தோட ஆடவிடு… டா 

ஏ……………… ஏ…………… ஏ………… 
ஏ……………… ஏ…………… ஏ………… 

ஏய் அவளத்தான் நெனைச்சாலே கிர்ருங்குது 
அவ அப்பனப்பார்த்தாலே ஒடம்பெல்லாம் டர்ருங்குது 
உன்னை நான் பார்க்கும்போது காதல் கொண்டேனே 
ஆயிரத்தில் ஒருவனாக நினைத்துக்கொண்டேனே…… 
என்னை நீ பார்க்கும்போது காதல் என்றேனே 
எல்லாமே நெனைச்சி நெனைச்சி 
இரசிச்சி இரசிச்சி சிரிச்சி சிரிச்சி  
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு 
தக தக தக தகவென ஆடவிடு 
சுதி சுதி சுதி சுதியோட பாடவிடு 
தல தல தல தல தாலத்தோட ஆடவிடு… டா 

Mama Mama Mayangadhe Song lyrics in English

Mamamama mayangaadhey 
avala maangaa thinna vaikkaadhey 
mayangi mayangi poagaadhey 
nee mallaakkaa paduthu madangaadhey 

Naan koattaru ava vaattaru 
ye mudinji poachi Matter-u  
naan paarthadhu sirichadhu 
en Life-a maathu……….. ye….. 
sudhi sudhi sudhi sudhiyoada paadavidu 
thaga thaga thaga thagavena aadavidu 
sudhi sudhi sudhi sudhiyoada paadavidu 
thaala thaala thaala thaalathoada aadavidu… daa 

Ye…………….. ye………………. ye…………… 
ye…………….. ye………………. ye…………… 

Yei avalathaan nenaichaaley girrungudhu 
ava appana paarthaaley odambellaam darrungudhu 
unnai naan paarkkumboadhu kaadhal kondeney 
aayirathil oruvanaaga ninaichukondeney……. 
ennai nee paarkkumboadhu kaadhal endreney 
ellaamey nenaichi nenaichi  
rasichi rasichi sirichi sirichi  
sudhi sudhi sudhi sudhiyoada paadavidu 
thaga thaga thaga thagavena aadavidu 
sudhi sudhi sudhi sudhiyoada paadavidu 
thaala thaala thaala thaalathoada aadavidu… daa 

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs