Maattikkittaan thambi lyrics

Srikanth Deva
Pirai Sudan
7.7/10
Rating: 7.7/10 from 162 users
Other Maattikkittaan thambi Songs

Maattikkittaan thambi Song lyrics in Tamil'

மாட்டிக்கிட்டான் தம்பி மாட்டிக்கிட்டான் 
வசம்மாத்தான் வசம்மாத்தான் மாட்டிக்கிட்டான் 

மாட்டிக்கிட்டான் தம்பி மாட்டிக்கிட்டான் 
வசம்மாத்தான் வசம்மாத்தான் மாட்டிக்கிட்டான் 
மாட்டிக்கிட்டான் தம்பி மாட்டிக்கிட்டான் 
வசம்மாத்தான் வசம்மாத்தான் மாட்டிக்கிட்டான்...... 
எலிப்பொறியில் எலியப்போல சிக்கிக்கிட்டான் 
சொந்த செலவில் சூனியந்தான் வச்சிக்கிட்டான் 
எலிப்பொறியில் எலியப்போல சிக்கிக்கிட்டான் 
சொந்த செலவில் சூனியந்தான் வச்சிக்கிட்டான் 
இருப்பத விட்டுப்புட்டு பறக்கத்தானே ஆசப்பட்டு 
ஆப்பு ஒன்னு செஞ்சிப்புட்டு 
மேல ஏறிவிட்டான் விட்டான் 
எஸ்கேப் ஆவானா……………… ஹோய் 
மாட்டிக்கிட்டான் தம்பி மாட்டிக்கிட்டான் 

Maattikkittaan thambi Tamil & English Song lyrics