Kodambakkam Maru Peru lyrics

S.N.Arunagiri
S.N.Arunagiri , Deva
6.0/10
Rating: 6.0/10 from 111 users
Other Kodambakkam Maru Peru Songs

Kodambakkam Maru Peru Song lyrics in Tamil'

ஆ………….. ஹேய்
கோடம்பாக்கம் மறு பேரு
ஹோலிவுட்டுடா
என் வாகனத்தில் ஏறுனவன்
ஹாலிவுட்டுடா
எம் ஜி ஆரப்போல நீயும்
வாழ்ந்து காட்டுடா
சிவாஜியப் போல நீயும் நடிச்சுக் காட்டுடா
வேண்டா வெருப்பா காதலிச்சா
வேலி கட்டுடா
விருப்பப்பட்டு காதலிச்சா
தாலி கட்டுடா
வேண்டா வெருப்பா காதலிச்சா
வேலி கட்டுடா
விருப்பப்பட்டு காதலிச்சா
தாலி கட்டுடா
எனக்கு இந்த லோக்காலிட்டி
ரொம்ப புதுசுடா
இந்த டக்காலட்டி வேலையெல்லாம்
எனக்குப் பழசுடா
எனக்கு இந்த லோக்காலிட்டி
ரொம்ப புதுசுடா
இந்த டக்காலட்டி வேலையெல்லாம்
எனக்குப் பழசுடா

சாட்டையில்லா பம்பரமா
பூமி சுத்துது
ஒரு சண்டக்கோழி போல
நெஞ்சு கூவி கத்துது
எட்டுத்திசை எங்கேயும்
என் வண்டு பறக்குது
நீ உட்டுத்தந்தா
உதட்டுக்குள்ள பல்லு சிரிக்குது
என்னுடைய கேரவேனில்
எல்லாம் ஹீரோடா
இதில் ஏறிடத்தான் வாய்ப்பில்லன்னா
ஆவான் ஜீரோடா
என்னுடைய கேரவேனில்
எல்லாம் ஹீரோடா
இதில் ஏறிடத்தான் வாய்ப்பில்லன்னா
ஆவான் ஜீரோடா
உலகம் ஒரு
கிரிக்கெட் பந்து உத்துப்பாரடா
அத மட்டையால சிக்சர்
அடிச்சு பட்டையக்கிளப்புடா
எனக்கு இந்த லோக்காலிட்டி
ரொம்ப புதுசுடா
இந்த டக்காலட்டி வேலையெல்லாம்
எனக்குப் பழசுடா
எனக்கு இந்த லோக்காலிட்டி
ரொம்ப புதுசுடா
இந்த டக்காலட்டி வேலையெல்லாம்
எனக்குப் பழசுடா
கண்டவுடன் காதலிச்சு
அலையவைக்காத
அப்புறம் தண்டவாளம் மேல
நீயும் தலையவைக்காத
கண்ணாமூச்சி ஆட்டங்காட்டி
ஆள மாத்தாத
என்ன பாம்புப்புத்தா நினைச்சுக்கிட்டு
பால ஊத்தாத
சார்லி சாப்ளின் மீசையத்தான்
ஹிட்லர் வச்சாண்டா
அவன் சரண்டர் ஆகி
நகைச்சுவைக்கு சலாம் வச்சாண்டா
பிரியாணிக்கு கத்தரிக்கா
தொக்கு போலதான் நீ
காதலிக்க மறந்துபுட்டா
மக்குப் புள்ளடா
வாழ சொல்லி வள்ளுவந்தான்
சொன்னா பத்துவம்
என் வாழ்க்கை ஒரு
வரண்டா போல திறந்த புத்தகம்
எனக்கு இந்த லோக்காலிட்டி
ரொம்ப புதுசுடா
இந்த டக்காலட்டி வேலையெல்லாம்
எனக்குப் பழசுடா
கோடம்பாக்கம் மறு பேரு
ஹோலிவுட்டுடா
என் வாகனத்தில் ஏறுனவன்
ஹாலிவுட்டுடா
எம் ஜி ஆரப்போல நீயும்
வாழ்ந்து காட்டுடா
சிவாஜியப் போல நீயும் நடிச்சுக் காட்டுடா

Kodambakkam Maru Peru Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs