Kalam En Kadhali lyrics

24
AR. Rahman
Vairamuthu
7.1/10
Rating: 7.1/10 from 119 users

Kalam En Kadhali Song lyrics in Tamil'

ஏய்
ஆற்றல்
அரசே
வா
ஏய்
ஆற்றல்
அழகே
வா
ஏய்
மாயமில்லை
ஆற்றல்
மந்திரமில்லை
அரசே
ஜாலமில்லை
வா
தந்திரமில்லை
ஏய்
மாயமில்லை
ஆற்றல்
மந்திரமில்லை
அழகே
ஜாலமில்லை
வா
தந்திரமில்லை
காலம் என் காதலியோ
கண்கானா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்த பேரொளியோ
காலம் என் காதலியோ
கண்கானா மோகினியோ
சுற்றி வந்தேன்
விண்ணின் வெளியிலே
வெற்றியெல்லாம்
விரல் நுனியிலே
அச்சம் இல்லை
எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு
எந்தன் நெஞ்சிலே
காலத்தின் சாவி
கடிகார கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை
எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
காலத்தை வெல்லும் வித்தை
நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப்பிள்ளை
நானோ நானோ ஓ………
காலம் என் காதலியோ
கண்கானா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்த பேரொளியோ
காலம் என் காதலியோ
கண்கானா மோகினியோ
காலத்தின் கையில் நானும்
பிள்ளை போல ஆவேன்
காதலி கையைப் பற்றி
முன்னும் பின்னும் போவேன்
சந்திர சூரியனைக்
கோணியாகக் கேட்பேன்
உலகத்தின் வாழ்வையெல்லாம்
ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
வா மச்சங்களா
மாயங்களா
மச்சங்களா
உச்சங்களா
ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கணமே கணமே வா வா
பொறுக்கும் பொருளே வா
ஆக்கும் திறனே வா
பொறுக்கும் பொருளே வா
ஆக்கும் திறனே வா
ஏய்
மாயமில்லை
ஆற்றல்
மந்திரமில்லை

அரசே
ஜாலமில்லை
வா
தந்திரமில்லை
ஏய்
மாயமில்லை
ஆற்றல்
மந்திரமில்லை
அழகே
ஜாலமில்லை
வா
தந்திரமில்லை
காலம் என் காதலியோ
கண்கானா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்த பேரொளியோ
காலம் என் காதலியோ
கண்கானா மோகினியோ

Kalam En Kadhali Song lyrics in English

Yea Aatral Arasea Vaa
Yea Aatral Alagea Vaa..

Maayam illai
Manthiram illai
jaalam illai
Thanthiram Illai...

Kaalam En Kaathaliyeo
kan kaana Mohiniyo
Einsteinai Maatra Vantha
Aanantha peroliyeo...

Sutri Vanthen Vennin Veliyulea
Vetri Ellam Viral Nuniyulea
Acham Illai Enthan Vaalvilea
Machan Undu Enthan Nejilea...

kaalathin Saavi Kadikaara Kuutukkul
Kaanatha Vaalkai Enthan Kattupaatukul
Tharunathai Vellum Vithai Naan Sollataa
Aandavan Chella Pillai Naano Naano...

Kaalam En Kaathaliyeo
kan kaana Mohiniyo
Einsteinai Maatra Vantha
Aanantha Peroliyeo...

Kaalathin Kaiyul Naanum Pillai Poola Aaven
Kaathali Kaiyai Patri Munnum Pinnum Pooven
Santhira Suriyanai Kooliyaaga Ketpean
Ulagathin Vaalvai Ellam Otrai Naalil Vaala Yosipen...

Vaaaa....
Machakkaraaaa...
Mayakkaraaaa...
Machakkaraaaa...

Aatral Arasea Arasea Vaa Vaa
Aatral Alagea Alagea Vaa Vaa...

Maayam illai
Manthiram illai
jaalam illai
Thanthiram Illai...
Aakum Arivea Arivea Vaa Vaa
Kaakum Karamea Karamea Vaa Vaa...

Potrum Porulea Vaaa
Maatru Thiranea Vaa...

Kaalam En Kaathaliyeo
kan kaana Mohiniyo
Einsteinai Maatra Vantha
Aanantha peroliyeo.

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs