கடவுளே கடவுளே
நீ குழந்தையை
வரமென தருகிறாய்
அணுவிலே அணுவிலே
நீ அதிசய கவிதையை
வரைகிறாய்நீதானே மகளே
நீதானே எனதுயிர்
நான் செய்த தவமே நீயோகல்லுக்குள் ஈரம்போல்
உள்ளுக்குள் ஊறுமே
தந்தை பாசம்
வெளியில் தெரியா வேரோ..ஓஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்கடவுளே கடவுளே
நீ குழந்தையை
வரமென தருகிறாய்நீ வாழும் உலகங்கள்
புரிகின்றதே
நான்தானே அது என்று
தெரிகின்றதே
அப்பா உன் அருகினில் இருக்கின்ற போதே
என் நெஞ்சம் ஊற்றாய் கசிகின்றதேஉன் மொழிகளிலே
நீ கருணையை சுமக்கிறாய்
என் நிழலுக்குமே
நீ குடையினை பிடிக்கிறாய்உன்னை மகளாய் தந்தாயே
எந்தன் நகலாய் வந்தாயே
கூடாதோ என் ஆயுள் கூடாதோ
சேயோ சேயோ இல்லை தாயோ தாயோ
வேற் ஓர் ஜென்மம்தான் வேண்டுமோபோதும் போதும்
எனகிதுதான் போதும்
போதும் போதும்
எனகிதுதான் போதும்ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்பேரன்பில் எனதுயிர்
திளைக்கும் என்றே
நான் அன்று பிறந்ததும்
நினைத்தது உண்டோ
பூமிக்கு வருகிற உயிர்களுக்கு எல்லாம்
உன் போல தந்தை கிடைப்பது உண்டோநீ உறக்கம் இன்றி
என் நினைவினில் நிரம்புவாய்
நீ உறக்கத்திலும்
என் பெயரினில் எழும்புவாய்தோள்கள் உண்டு கண்மூடு
தொட்டில் என்றே கொண்டாடு
எந்நாளும் நீ வேண்டும் என்னோடு
கண்ணே கண்ணே
எந்தன் பெண்ணே பெண்ணே
இறப்பினும் பிறப்பேன் உன் பிள்ளையாய்போதும் போதும்
எனகிதுதான் போதும்
போதும் போதும்
எனகிதுதான் போதும்
Kadavulae kadavulae
Nee kuzhandhayai
Varamena tharugiraai
Anuvilae anuvilae
Nee adhisaya kavidhayai
VaraigiraaiNee dhaanae magalae
Nee dhaanae enadhuyir
Naan seidha dhavamae neeyoKallukkul eerampol
Ullukkul oorumae
Thandhai paasam
Veliyil theriyaa vaeroooooAanandham aanandham
Aanandham aanandham
Unnaalae unnaalae
Oru kodi aanandham
Aanandham aanandham
Aanandham aanandham
Unnaalae unnaalae
Oru kodi aanandhamKadavulae kadavulae
Nee kuzhandhayai
Varamena tharugiraaiNee vaazhum ulagangal
Purigindrathae
Naan thaanae adhu endru
Therigindradhae
Appa unna aruginil irukkindra podhae
En nenjam ootraai kasigindrathaeUn mozhigalilae
Nee karunayai sumakkiraai
En nizhalukkumae
Nee kudaiyinai pidikkiraaiUnnai magalaai thandhaayae
Endhan nagalaai vandhaayae
Koodaadho en aayul koodaadho
Saeyo saeyo illai thaaiyo thaaiyo
Ver orr jenmam thaan vendumoPodhum podhum
Enakkidhu thaan podhum
Podhum podhum
Enakkidhu dhaan podhumAanandham aanandham
Aanandham aanandham
Unnaalae unnaalae
Oru kodi aanandhamPeranbil enadhuyir
Thilaikkum endrae
Naan andru pirandhadum
Ninaithadhu undo
Boomiku varugira uyirgalukku ellaam
Un pola thandhai kidaipadhu undoNee urakkam indri
En ninaivinil nirambuvaai
Female : Nee urakkathilum
En peyarinil ezhumbuvaaiThozhgal undu kanmoodu
Thottil endrae kondaadu
Ennalum nee vendum ennodu
Kannae kannae endhan pennae pennae
Irappinum pirappen un pillaiyaaiPodhum podhum
Enakkidhu thaan podhum
Podhum podhum
Enakkidhu thaan podhum