Kaathaga lyrics

T.R.Kuralarasan
Silambarasan
6.5/10
Rating: 6.5/10 from 91 users
Other Kaathaga Songs

Kaathaga Song lyrics in Tamil'

ஐயோ காத்தாக வந்த பொண்ணு
மூச்சுக்குள்ள சேந்தாளே
மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே
காத்தாக வந்த பொண்ணு
மூச்சுக்குள்ள சேந்தாளே
மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே
சொல்ல சொல்ல கேட்காம
உள்ளுக்குள்ள போறாளே
காதலென்னும் பேரால
தொல்லைப் பண்ணப் போறாளே
முடியலையே ஐயோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்மை சொல்ல முடியலையே
தெரியலையே தெரியலையே
பொய்யும் சொல்லத் தெரியலையே

சுத்துற பூமி சட்டுன்னு நின்னு
எங்கிட்ட இவ யாருன்னு கேட்குது
அடிக்கிற காத்து இவ அழக பாத்து
ஏடாகூடாமகத்தான் வீசுது
நடு ராத்திரி இவ வெளிய வந்தாக்கா
சூரியன் எட்டிப் பாக்குதே
கவிதைன்னா தெரியாத எனக்கே
கவிதை கொட்டுதே
ஐயோ…… ஐயோ…….
முடியலையே ஐயோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்மை சொல்ல முடியலையே
தெரியலையே தெரியலையே
பொய்யும் சொல்லத் தெரியலையே
காத்தாக வந்த பொண்ணு
மூச்சுக்குள்ள சேந்தாளே
மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே

Kaathaga Song lyrics in English

Kaathaga Vantha Ponnu Moochaga Senthale
Moochaga Ulla Vanthu Manasukulla Poonthale
Kaathaga Vantha Ponnu Moochaga Senthale
Moochaga Ulla Vandhu Manasukulla Poonthale
Solla Solla Ketkama Ulla Ulla Porale
Kadhal Ennum Perala Tholla Panna Porale
Mudiyalaye Ayoo Mudiyalaye
Mudiyalaye Mudiyalaye
Unmai Solla Mudiyalaye
Theriyalaye Theriyalae
Poiyum Solla Theriyalaye
Suthura Bhoomi Sattunu Ninni
Yenkitta Ivan Arunu Kekuthu
Adikira Kaathu Iva Varatha Pathu
Yedakudamathan Vesuthu
Nadurathiri Iva Veliya Vanthaka
Suriyan Etti Paakuthu
Kavithaina Theriyathai Enakku
Kavithai Kootuthe Ayo Ayoo
Mudiyalaye Ayo Mudiyalaye
Mudiyalaye Mudiyalaye
Unmai Solla Mudiyalaye
Theriyalaye Theriyalae
Poiyum Solla Theriyalaye
Kaathaga Vandha Ponnu
Moochaga Senthaley
Muchaga Ulla Vanthu
Manasukulla Poonthaley

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs