Kaadhal enbadhu lyrics

Srikanth Deva
Pirai Sudan
7.3/10
Rating: 7.3/10 from 174 users
Other Kaadhal enbadhu Songs

Kaadhal enbadhu Song lyrics in Tamil'

ஆஹா… ஆஹா… ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…… 

காதல் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினி போலடா 
(குழு.) லடா லடா 

எங்கோ எப்படி வரும்முன்னேத் தெரியாது டா 
(குழு.) தோடா தோடா 

ஹேய் வருகிற நேரத்துல 
வருகிற நேரத்துல கரெக்ட்டா வந்துருன்டா 
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருன்டா 
வெளியே மகிழ்ச்சி உள்ளுக்குள்ளே நெறுப்புடா 

காதல் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினி போலடா…… 

பதினாறு வயதினிலே மூன்று முடிச்சிப்போட்டா 
அது தில்லு முல்லு…… 
ஆறிலிருந்து அறுபதுவரை இளமை ஊஞ்சல் ஆடுனா 
முரட்டுக்காளை…… 

அப்பப்பப்பப்பப்பா…… 
இராஜாதி இராஜா நீ மன்னனாக்காட்டிவிடு மூன்று முகம்… 

சீவிடுவேன் 

இந்த எஜமானின் அன்புக்கு  
நான் அடிமை ஆனாலே முள்ளும் மலரும் 

தம்பிக்கி எந்த ஊரு 
பேரச்சொன்னா அதிருதில்ல 
பக்கா பக்கா 

காலண்டரில் குறிச்சிக்கடா 
காதல் வழி தனி வழிடா 

ஒரு தடவ சொன்னா லவ்வு 
நூறு தடவ சொன்ன மாதிரி 

ஏ……ய் ஓஹேஹேஹே………  
ஓஹேஹேஹே……………ய் 
ஓ……… ஓ ஓஹோஹோஹோ…… 
ஓஹோஹோஹோ……… 

காதலுக்கு மரியாதை கொடுத்தாலே  
துள்ளாத மனமும் துள்ளும் (பெ.) அப்படியா 
பூவே உனக்காக ப்ரியமுடன் நான் கொடுக்க 
நினைத்தேன் வந்தா………ய் 
அடடடடடடடடடா 

அழகிய தமிழ்மகனாய் நேருக்கு நேர் வந்தது 
ஜார்ஜஹானே…… 
வேற வேற வேற 

போக்கிரியப்போல நீயும் கத்தியக்காட்டாத 
வேட்டைக்காரா…… (ஆ.) ஆல் ஈர் வெல் 

தீப்பிடிச்ச ஸ்கூலுலதான் எட்மாஸ்டர் நான்தான்டி 
(குழு.) ஒக்கா மக்கா 

ஒரு தடவ முடிவெடுத்தா உன் பேச்சக்கேட்கமாட்டேன் 

காதல் ஒரு வட்டம் அதில் தோற்ப்பவனும் ஜெய்ப்பான்டி 

ஐ ஆம் வெய்ட்டிங் 

காதல் என்பது அல்டிமேட்டுத்தலையப் போலடா 

வேணாம் வேணாம் 

ஆரம்பம் ஆரம்பமே 
அட்டகாசம் அமர்க்கலன்டா  

வேணான்டா 

வாலி ஜில்லா போல் வில்லனாக கிரீடம் சூடு 
அமராவதி என்னை அறிந்தால் நீ வீரம் படு 
வேதளம் தல போல் ஜெயிக்கவிடு தெறிக்கவிடு 

Kaadhal enbadhu Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs