ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானாரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பாயப்பா ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பாயாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டாஅத்தனையும் போனாலும்
எம்டியா தான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்ட் நீ தாண்டாராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானாராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானாசெர்தானா?
செர்தாம்பாஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானாரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு
எட போட்டு பாக்குறியேசும்மா வெயிட்ட காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு
கெத்த காட்டனுண்டாகையில தான் நீ புடிச்சாலே
பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷனு ஏறாதேஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதேபொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா
அட நடக்கணும் நண்பாகன்ஃபார்ம்
ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா
அட பீஸ்ட் நீ தாண்டாராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானாராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானாசெர்தானா?
செர்தாம்பாஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா
Jolly o gymkhana
Jolly o gymkhanaRendula onnu paakalaan
Nikkuriya themba
Eppavum life u thirumbalaam
Namburiya nanbaYeppa rendula onnu paakalaan
Nikkuriya themba
Eppavum life u thirumbalaam
Namburiya nanbaYaaru inga vandhaalum
Bayamuruthi paathaalum
Asaraama sirichaa
Avan othungi povaandaAthanaiyum ponaalum
Empty aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast u nee dhaandaRamamma hey ramamma
Jolly o gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaanaRamamma hey ramamma
Jolly o gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu serdhaanaSerdhaana
SerdhaanpaaJolly o gymkhana
Jolly o gymkhanaRombha thayangi nikkuriyae
Vambha paathu oduriyae
Ayyo, onna neeyae korachu
Yeda pottu paakuriyaeSumma weight ah kaatanundaa
Namma modhi paakaanundaa
Nanba evan vandhaalum alara vittu
Getha kaattanundaaKaiyiladhaan nee pudichaalae
Prachana theeraadhae
Thooki adha nee erinjaalae
Tension u yeraadhaeOorukkudhaan nee bayandhaalae
Velaikku aavaadhae
Yaarukumae nee adangaadhae
Vettriya vidaathaePolamburavan thamaasu
Edhuthu ninnaa nee maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanbaConfirm
Oru morathaan thottaalae
Mela kaidhaan vechaalae
Thiruppi adha kudutha
Ada beast u needhaandaRamamma hey ramamma
Jolly o gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaanaRamamma hey ramamma
Jolly o gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu serdhaanaSerdhaana
SerdhaanpaaJolly o gymkhana
Jolly o gymkhana