Jithu Jilladi Mittaa Killadi lyrics

Theri
G.V.Prakash
Deva
Rokesh
6.0/10
Rating: 6.0/10 from 145 users
Other Jithu Jilladi Mittaa Killadi Songs

Jithu Jilladi Mittaa Killadi Song lyrics in Tamil'

ஜித்து ஜில்லாடி
மித்தா கில்லாடி
மாமா டாலடிக்கும்
கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி
மித்தா கில்லாடி
மாமா டாலடிக்கும்
கலரு கண்ணாடி
ஏய் எடக்கு முடக்கு
அலாரம் அடிக்குது
போலீஸ்காரன் ஜிப்சி
தேவையில்லை ஃஎப்சி
காக்கியூனிபார்ஃம்மு போட்டா
தானாவரும் பாமு
தொப்பியில சிங்கத்தப்பாரேன்
தோளுல ஸ்டாரா
வாங்கும் போலீஸ்காரன்
தொப்பியில சிங்கத்தப்பாரேன்
தோளுல ஸ்டாரா
வாங்கும் போலீஸ்காரன்
ஜித்து ஜில்லாடி
மித்தா கில்லாடி
மாமா டாலடிக்கும்
கலரு கண்ணாடி

ஜித்து ஜில்லாடி
மித்தா கில்லாடி
மாமா டாலடிக்கும்
கலரு கண்ணாடி
ஊடு பூரும்
உட்டாலக்கடி
கேடிக்கெல்லாம் கேடி
அட டிமிக்கி குடுக்கும்
உள்ள ஜோக்கு
புடிச்சிடுவோம் தேடி
உன்னப்போல ஆளடிக்க
எடுக்கணும் பிரம்ப
ஒன்னு வச்சாதான்டா
தப்பு செய்ய தோணாது திரும்ப
போற வர்ற
பொண்ணுங்கள
எங்கெல்லாம் நீ தொட்ட
உன் கைய உடைச்சு
போட்டுடுவேன் புது மாவுக்கட்ட
சூப்பர் மேனு ஸ்பைடர் மேனு
எல்லாமே சினிமா
நீ புறந்துபுட்டா காக்க வரும்
காக்கித் துணிமா
ரௌண்ட்சு வந்தாதான்
நாங்க நைட்டுல
நிம்மதியா தூங்குவ நீ
உங்க ஊட்டுல
தேடின்னு ஓடிவாரா
உனக்குத் தொல்லைன்னா
என்ன பண்ணுவ நீ
போலீஸ் இல்லன்னா
ஏய் ஜித்து ஜில்லாடி
மித்தா கில்லாடி
மாமா டாலடிக்கும்
கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி
மித்தா கில்லாடி
மாமா டாலடிக்கும்
கலரு கண்ணாடி
சிக்கல் வந்தா
சிதற போலீஸ்
நார்மல் பெர்சனா
நீ மாமான்னு கூப்பிட
போலீஸ் என்ன
உங்க அக்கா புருசனா
காவு வாங்க
காத்துனு இருக்கும்
ரோட்டுல மேடு
உனக்கு உயிருமேல
ஆசை இருந்தா
ஹெல்மெட்ட போடு
பீடி கேஸ்ல மாட்டிக்கின்னு
பீசி ஆர்ட்ட கெஞ்சும்
அவன் கேக்காமலே
கொடுப்ப நீயும்
ஈசியாக லஞ்சம்
செஞ்ச தப்ப
மறைக்கனுன்னு
கொடுக்குற துட்ட
உனக்குத் தகுதி இல்லை
என்னைக்குமே போலீசத் திட்ட
காக்கிச்சட்டை முன்னால்
எதுவும் பெருசில்ல
பொண்டாட்டி புள்ள பாசம்
போட்டோவா பர்சுல
நல்ல நாளுலையும்
வீட்டுல தங்கல
கொண்டாட முடியல நாங்க
தீபாவளி பொங்கல
ஜித்து ஜில்லாடி
மித்தா கில்லாடி
மாமா டாலடிக்கும்
கலரு கண்ணாடி
தன னன னான்னா
தன னன னான்னா
தன னன னான்னா
தன னன னா
தன னன னான்னா
தன னன னான்னா
தன னன னான்னா
தன னன னா
தன னன னா
தன னன னா ஹேய்
தன னன னன னா
னன னன னன னா
தன னன னா ஹேய்
தன னன னன னா
னன னன னன னா
கிழிச்சிட்ட
ஜித்து ஜில்லாடிமா நீ

Jithu Jilladi Mittaa Killadi Song lyrics in English

Jithu Jillaadi
Mittaa Killaadi
Maama Daal Adikkum
Color-u Kannaadi (2)

Ye Attakku Puttaku
Alaradikkudhu
Police Kaaran Gypsy
Thevayilla Fc

Kaakkee Uniform-u
Pottaa Thaanaa
Varum Form-u

Thoppiyila
Singaththa Paaren.
Tholila Star-a
Vaangum
Police Kaaran. (2)

Jithu Jillaadi
Mittaa Killaadi
Maama Daal Adikkum
Color-u Kannaadi (2)


Oodu Poorum
Uttaalakadi
Kedi-kellaam Kedi

Ada Dumikku
Kodukkum Oola
Joke-a
Pudichidivom Thaedi

Unna Pola
Aal Adikka
Edukkanum Peramba

Onnu Vechaathaanda
Thappu Seyya
Thonnaadhu Thirumba.

Pora Varra
Ponnungala Engana
Nee Thotta.

Un Kayya Odachchi
Pottuduven
Puthur Maavu Katta.

Super Man-u
Spider Man-u
Ellaame Cinemaa

Nee Koralu Koduththaa
Kaakka Varum
Kaakhee Thuni Maa

Roundu Vandhathaan
Naanga Nightula,
Nimmadhithaa
Thoonguva Nee
Unga Ootula.

Thaedinu Odi Vara
Unakku Tholla Naa.
Ennaa Pannuva Nee
Police Illana.

Jithu Jillaadi
Mittaa Killaadi
Maama Daal Adikkum
Color-u Kannaadi (2)

Sikkal Vandhaa
Sedhara Police
Normal Person-ah ?

Nee Maamnu Koopuda
Police Enna
Unga Akka
Purusanaa.?

Kaavu Vaanga
Kaathunu Irukkum
Roadula Medu.

Unaku Uyir Mela
Aasa Irundhaa
Helmet-a Podu.

Dd Case-ula
Maatikinu
Pc Aanda Kenjum.

Avan Kekkaamalae
Kuduppa Neeyum
Easyaana Lanjam.

Senja Thappa
Marakka Neeyum
Kudukura Thudda.

Unaku Thagudhi Illa
Ennaikkume
Police-a Thitta.

Kaakhee Satta Munna
Edhuvum Persu Illa

Pondaatti Pulla Paasam
Photovaa Pursula

Nalla Naalulayum
Veettula Thangala.
Kondaada Mudila Naanga
Deepaavali Pongala.

Jithu Jillaadi
Mittaa Killaadi
Maama Daal Adikkum
Color-u Kannaadi (2)

Kilichchitta
Jithu Jillaadi Maa Nee.

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs