Jeyikkira kudhira lyrics

Srikanth Deva
Rahul Nambiar
Pirai Sudan
6.5/10
Rating: 6.5/10 from 103 users
Other Jeyikkira kudhira Songs

Jeyikkira kudhira Song lyrics in Tamil'

கேடி கில்லாடி கெட்டவன் பொரம்போக்கு 
மொல்லமாரி முடிச்சவிக்கி சோமாரி பேமானி 
கஸ்மாலம் கலவாணி எம்டன் ஃப்ராடு 
ஃபோர் டொன்ட்டி டூப்லிக்கேட்டு டேஞ்சர் 
ஜெயிக்கிர குதிர! ஜெயிக்கிர குதிர! 
அல்வா டக்கால்ட்டி பிட்பாக்கெட் கள்ளன் 
திருடன் அக்யூஸ்ட்டு கிரிமினல் நடிகன் 
மகா நடிகன் உலக மகா நடிகன் 
ஊதாரி ஒதவாக்கர தண்டச்சோறு 
வேஸ்ட்டு தர டிக்கெட் 
ஜெயிக்கிற குதிர! ஜெயிக்கிர குதிர! 

மண்ணெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண 
எவன் எக்கேடுக்கெட்டாலும் இவனுக்கென்ன 
இவன் பூக்களத்தான் பறிப்பான் 
புல் தரையில் நடப்பான் 
வழுக்கைத்தலமேல வாலிபால் ஆடுவான் 
பெட்ரோல் பங்க்குல சிகரெட்டடிப்பான் 
சுனாமி அலை மேல ஸ்கூட்டர் ஓட்டுவான் 
வர்தா புயலுல வாக்கிங் போவான் 
பறக்கும் ஃப்ளைட்டுல ஃபுட்போடடிப்பான் 
ஜெயிக்கிற குதிர! ஜெயிக்கிற குதிர! 

லோ க்ளாஸ் ஃபிலிம்மு சீனு பல்பு உட்டாலக்கடி 
தில்லாலங்கடி போக்கிரி வில்லன் ஆன்ட்டி ஹீரோ 
மனோகரன், ஆனந்தராஜி, சத்தியராஜி  
ஜெயிக்கிற குதிர, ஜெயிக்கிற குதிர 
ஜெயிக்கிற குதிர, ஜெயிக்கிற குதிர 

Jeyikkira kudhira Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs