Ivan Kaakhi Sattai lyrics

Amresh Ganesh
Amresh Ganesh
Vairamuthu
5.1/10
Rating: 5.1/10 from 101 users
Other Ivan Kaakhi Sattai Songs
Yakkaa Nillukkaa Song Lyrics
Koodal Nagar
Kaadhalai Song Lyrics
Azhagai Irukkirai Bayamai Irukkirathu
Maaman Machaan Song Lyrics
Vallinam
Pinjula Pinjula Song Lyrics
Simba

Ivan Kaakhi Sattai Song lyrics in Tamil'

இவன் காக்கிச்சட்ட ஃயரு 
இரு கண்ணப்பாரு பவரு 
எம தர்மன் வீட்டு கயிறு 
இவன் கையில் எதுரே உயரு 
இவன் வாழும் போதே வரலாறு 
வலது கையில் ரிவால்வரு பாரு 
ரியல் ரியல் நீ வரும் முன் ஹீரோதான்டா 
செயல் செயல் இவன் செயல் புயல் தான் 
ரியல் ரியல் நீ வரும் முன் ஹீரோதான்டா 
செயல் செயல் இவன் செயல் புயல் தான் 

என்னை வெல்லத்தான் அட உன்னால் முடியாது 
காற்றை வெட்டத்தான் ஒரு கத்திக்கிடையாது 
என்னோட இதம்மென்ன எதிரிதான் தீர்மானிப்பான் 
என்போதும் யுத்தம் வந்தால் இவனே தான் முன்னே நிப்பான் 
வாலாட்ட எவன் வந்தாலும் வைப்பேன்டா ஆப்பு 
தலைகீழா பிடிச்சாலும் நீ தான்டா டாப்பு  

ஒவ்வொரு கடவுள் கையிலும் ஒவ்வொரு ஆயுதமுண்டு 
அந்தந்த ஆயுதமெல்லாம் என் கையில் மொத்தம் உண்டு 
சிக்கல்தான் உந்தன் பக்கம் மக்கள்தான் எந்தன் பக்கம் 
இதுவரைக்கும் ட்ரைலரு பார்த்த 
இனிமேதான் எக்கச்செக்கம் 
எமனோட கூட்டலில் தான் எல்லாமே தூளு 
நான் தான்டா மனித சிங்கம் க்ளைமேக்சில் பாரு  
ரியல் ரியல் நீ வரும் முன் ஹீரோதான்டா 
செயல் செயல் இவன் செயல் புயல் தான்  

Ivan Kaakhi Sattai Song lyrics in English

Ivan kaakhi satta fireu
avan kanna paaru poweru
emartharman veettu kayiru
ivan kayyil edhire uyiru

ivan vazhumpodhe
valaraaru
valadhu kayyil
revolveru paaru

real real ivan
real hero thaandaa
saayal saayal
ivan saayal puyalthaan(2)

ivanai vellathaan
ada unnaal mudiyaadhu
kaatrai vettathaan
oru kaththi kidaiyadhu

ennoda idhamenna
edhirithaan theermaanippaan
eppodhum yutham vandhaal
ivanethaan munne nippaan

vaalaatta evan vandhalum
veppendaa aappu.
thalai keezha pidichalum
neethaanda toppu

real real ivan
real hero thaandaa
saayal saayal
ivan saayal puyalthaan(2)

ovvoru kadavul kaiyyil
vevvaeru aayidham undu
andhandha aayidham ellam
motham ivan kayyil undu

sikkalthaan undhan pakkam
makkalthaan endhan pakkam
idhuvaraikkum trailer paatha
inimethaan yekka shakkam

yemanoda kootaali naan
ellaame dhoolu.
naanthaanda manitha singam
climax-il paaru.

real real ivan
real hero thaandaa
saayal saayal
ivan saayal puyalthaan(2)
Ivan kaakhi satta fireu
avan kanna paaru poweru
emartharman veettu kayiru
ivan kayyil edhire uyiru

ivan vazhumpodhe
valaraaru
valadhu kayyil
revolveru paaru

real real ivan
real hero thaandaa
saayal saayal
ivan saayal puyalthaan(2)

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs