என் உதிரத்தின் விதை
என் உயிர் உதிர்த்த சதை
வேறொருவனை பகவன் என போருதிடுவேனா
கொணர்க பிரகலாதனே கேடு தருகிறேன்
துனையிலான்தனை
துனையுடையோன் தொழுதேன்
எந்தையே வணக்கம்
வாட மகனே வா
உன் சிறு விரல் கொண்டேன் சுடர் மணி
மார்பில் சுரல் முடி சூடற்ற
வாட மகனே வா
என் மன்தனர் சொல் கேளாது
உன் மனம் போல் மீது வாய்த்த பயன்
நாத்திகம் அன்றோ புல்லை
இறைவன் யாவென உலகே உணர்ந்தது
இரணியன் மகனே மதம் மாறுவதா
ஊற்ற உன் பிழையை திருத்து
உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல
நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா இதோ
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
ஓம்..
அஹ
ஓம்..
அஹ சொல்
ஓம் நாராயணாய ஓம் நாராயணாய
எவனிவன் இன்னார் நாரத படுவோ
எட்டு திசையும் என்னையே தொழுதிட
என் மகன் வழிபட வேறொரு உருவோ
எனக்கொரு இனை எவரையும் சொளவோ
பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
வேதம் நான்கும் விளங்கிய உருவம்
இரவும் பகலும் அகமும் புறமும்
பிரிவற்றிடும் சாக வரமுடையான்
புரிந்திது புரிந்திது புரிந்திடு நீ
முடிவுரை என்றொன்று இல்ல காவியம் நான்
அறிய பிறவி பிறந்தோம்
ஆளாய் பறந்தோம் திரிந்தோம்
ஹரி ஓம் என ஒர் நாமம்
அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்
மித்து குழி கட்டு கதை கேட்டு
பட்டு போனாய் கேட்டு போனாய்
அஷ்டக்ஷரம் துஷ்ட பய நாமம்
அறிய பால அற்ப முடா
அலியோ ஆணோ பேரொளி பெண்ணோ
அரனோ புலியோ நரியோ நாயோ
எத்தகை உயிரும் கொள்ளததியே
அறிவாய் அறிவாய்
அறிவோம் எனினும் அறியோம்
ஹரியின் குரலே ஊமனும்.
வித்தும் ஜெய விதை கற்றவன் தான்
வாழ நெடு வாழும் பெத்தவன் நான்
நல வழி கேளாது உன் வழி நடந்து
ஹரி ஹரி எனும் அவ்வ விழி வழி சொன்னால்
மடிவாய் மடிவாய்
நாதன் நாமம் மாடா
வாழ்வும் நானும் ஏங்கி
மீனை தாம் என்றான்
ஆமை தாம் என்றான்
வெக்கங்கெட்டு
பன்றியும் தாம் தான் என்றவன கடவுள்
யாதும் ஹரி அவன் எதிலும் உள்ளானே
எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூடம் போதும்
குப்பை கொண்ட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்
வா வா வாட வாட
எங்கே ஹரியை நீ காட்ட
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
கொடுங்கோலன் மாண்டான்
தனைகொன்று கொண்டான்
தொலை பாரதத்தின்
விடை கண்டு கொள்வீரே!!!!
Yen Udhirathin Vidhai
Yen Uyir Udhirtha Sadhai
Veroruvanai Baghavan Yena Poruthiduvaenaa
Konarga Pragalaadhanae Kaetu Tharugiraen
Thunaiyilaandhanai Thunaiyudaiyon Thozhudhaen
Yendhaiyae Vanakkam
Vaada Maganae Vaa
Un Siru Viral Konda Sudar Mani
Vaarbil Sural Mudi Soodatra
Vaada Maganae Vaa
Yen Mandhanar Soll Kaelaadhu
Un Manam Pol Meedhu Vaitha Vayal
Naathigam Andro Pullarae
Iraivan Yaavena Ulagae Unarndhadhu
Iraniyan Maganae Madham Maaruvadhu
Utramun Pizhayai Thiruthu
Unmaiyin Naamam Solli
Ivan Pol
Nee Solla Vaendiya Mandhiram Yedhu Theriyuma Idho
Hiranyaaya Namaha Hiranyaaya Hiranyaaya Namaha
Hiranyaaya Namaha Hiranyaaya Hiranyaaya Namaha
Om Narayanaaya Om Narayanaaya
Yemadhivadhin Naaranadha Paduvom
Yettu Thisayum Yennayae Thozhudhida
Yen Magan Vazhi Vida Vaer