Idhu Kadhiya lyrics

Yuvan Shankar Raja
Parthi Bhaskar
5.8/10
Rating: 5.8/10 from 61 users
Other Idhu Kadhiya Songs

Idhu Kadhiya Song lyrics in Tamil'

இது கதையா கவிதையா…… 
காதலிலே தொடர் கதையா விடுகதையா 
வாழ்க்கையிலே சொல் ஆருயிரே…… 
பிரிந்தாலும் பிரியவில்லை இமைகளாய் 
தொடுவானம் தொடு விழுந்தாலும் எழு காதலிலே……… ஹே…… 
இசை இல்லை வலியில்லை யார் சொன்னது 
நீ நினைப்பதைப் போல்தான் வாழ்க்கை உள்ளது 
சொந்தம்மில்லை பந்தமில்ல யார் சொன்னது 
உன் காதல் மட்டும் வாழ்க்கையில்லை காலம் சொன்னது 
இன்பமில்லை துன்பமில்லை யார் சொன்னது 
உன் வாழ்க்கைக்கொரு பாடம்மிங்கே சொல்லித்தந்து 
புத்தம் புது வாழ்க்கை வழி சொல்லுது வழி சொல்லுது 

வானவில்லா... வளையுதே... நம் பயணம் 
இது கனவா இது நிஜமா 
துடிப்பதிங்கே சொல் யாh அறிவார் 
நட்பு... என்னும் உலகத்திலே 
பிரிவேது திசைமாறும் நதி 
கடல் சேரும் விதி 
நண்பர்களே…………………………… 

இது ஒரு புதுவித அனுபவமே 
உன் கதவுகள் மீண்டும் திறந்திடுமே 
இரவுகள் தாண்டி விடிந்திடுமே 
உன் இளமையின் தவறுகள் புரிந்திடுமே 
திசைகளை அறிவும் பறவைகளே 
தன் இமைகளை மூடிப்பறக்காதே 
காதலும் நட்பும் மாறாதே இது மாறாதே…………

Idhu Kadhiya Song lyrics in English

Idhu Kadhaiya
Kavidhaya Kadalilae
Thodarkadhaya Vidukadhaya
Vaazhkaiyile Sol
Aaruyurae

Pirindhalum Piriyavillai
Ninaivugulai
Thoduvaanam Thodu
Vizhundhaalum Edhu
Kaadhalilae

Thisai Illai Vazhi Illai Yaar Sonnadhu
Nee Ninaipathai Pol Thaan Vazhkai Ulladhu
Sondham Illai Bandham Illai Yar Sonnadhu
Un Kaadhal Mattum Vazhkai Illa Kaalam Sonnadhu

Inbam Thunbam Illao Yar Sonnadhu
Un Vaazhkaikoru Paadam Ingu Sollithandhadhu
Patham Pudhu Vaazhkai Vazhi Solludhu
Un Vazhi Solludhu

Vaanvillai Valaiyudhae Nam Payanam
Idhu Kanava Idhu Nijama
Thudipathu Engae Sol
Yar Arivaar

Natppu Ennum Ulagathilae
Pirivedhu
Thisai Maarum Nadhi
Kadal Serum Vidhi
Nanbargalae

Idhu Oru Pudhuvidha Anubavamae
Un Kadhavugal Mendum  Therandhidumae
Iravugal Thandi Vidindhidumae
Un Ilamaiyin Thavarugal Purindhidumae

Thisaigalai Ariyum Paravaigalae
Idhan Vizhigalai Moodi Parakkadhe
Kaadhalum Natppum Maaradhae
Adhu Maaradhae

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs