House Party lyrics

Yuvan Shankar Raja
Senthil Dass
Madhan Karky
7.6/10
Rating: 7.6/10 from 84 users

House Party Song lyrics in Tamil'

வீட்டுல யாரும்மில்ல தொரங்கடா பாட்டில 
எதிர்த்து பேசிட ஆளில்ல 
பாட்டில் இருக்கையில் பயமில்ல 
கேள்வி கேட்கத்தான் ஆளில்ல 
எதுக்கு யோசன பயபுள்ள 
அட ஆரம்பிக்கப்போறோம் 
ரெண்டாவது இன்னிங்க்ஸ 
இனி எப்போதும் என்டிங் இல்லா 
அவ்ஸ் பார்ட்டிதான் 
இது இராவெல்லாம் ட்ரென்டிங் ஆவும் 
அவஸ் பார்ட்டிதான் 
இங்கே ஒய்ஃபெல்லாம் 
இல்லையின்னா அவ்ஸ் பார்ட்டிதான் 
எங்க லைஃபெல்லாம் தீரும் மட்டும் 
ஹவ்ஸ் பார்ட்டிதான் 

அவ கேர்ல் ஃப்ரண்டா இருந்தப்ப வேற கிக்கு 
அவ ஒய்ஃபான பின்னால வேற கிக்கு 
போதை எப்போவோ ஃப்ரண்டான்டம் திக்கோ திக்;கு  
அது இருந்தாலே கொண்டாட்டம் எட்டுத்திக்கும்  
மனைவிங்கதானே…… ஏ…… ஏ…… ஹ ஹ 
மனைவிங்கதானே நரகத்தின் சீசஸ் 
போதைதானே சொர்க்கத்தின் டெய்லர் 
பாட்டிலுக்குள்ள நிறைவு அடிடா  

இத தினமும் நீ அடிச்சாலும் இன்பம் தரும் 
ஆனா அவள நீ அடிச்சாக்கா போலீஸ் வரும் 
இது வாயத்தான் தொரந்தாலே காலியாகும் 
அவ வாயத்தான் தொரந்தாலே நீ காலிடா 

போதையினாலே உடல் நலக்கேடு 
பொண்ணுங்களால மனநலக்கேடு 
இனிமே கெடுக்க ஏதும்மில்ல  

House Party Song lyrics in English

Veettula yaarumilla thorangadaa baattila 
edhirthu pesida aalilla 
baattil irukkaiyil bayamilla 
kealvi keatkathaan aalilla 
edhukku yoasana payabulla 
ada aarambikka poarom 
rendaavadhu inningsa 
ini eppoavum ending illaa 
House party thaan 
ingey Wife-ellaam  
illaiyinnaa House party thaan 
enga Life-ellaam theerum mattum 
House party thaan 

Ava Girl Friendaa irundhappa vera kikku 
ava Wife-aana pinnaala vera kikku 
boadhai eppoavum Friend-daattam  
kikko kikku 
adhu irundhaaley kondaattam ettu thikkum 
manaivinga thaaney……. ye….. ye……. 
manaivinga thaaney naragathin seesas 
boadhai thaaney sorkkathin trailaru 
baattilukkulley niraivu adidaa  

Idha thinamum nee adichaalum inbam tharum 
aanaa avala nee adichaakkaa Police varum 
idhu vaayathaan thorandhaaley gaaliyaagum 
ava vaayathaan thorandhaaley nee gaalidaa 

Boadhaiyinaaley udal nalakkedu 
ponnungalaala mananala keadu 
inimey kedukka yedhumilla  

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs